சூலை 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kv:13 сора, xmf:13 კვირკვე
clean up using AWB
வரிசை 8:
* [[1844]] - [[இலங்கை]]யில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
* [[1869]] - [[இந்து]]ப் பிள்ளைகளின் கல்விக்கு [[ஆறுமுக நாவலர்]] [[யாழ்ப்பாணம்]], [[வண்ணார்பண்ணை]]யில் ஓர் [[ஆங்கிலம்|ஆங்கிலப்]] பாடசாலையை நிறுவினார்.
* [[1908]] - [[லண்டன்|லண்டனில்]] இடம்பெற்ற [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
* [[1878]] - [[பெர்லின் உடன்படிக்கை]]: [[சேர்பியா]], [[மொண்டெனேகுரோ]], [[ருமேனியா]] ஆகிய நாடுகள் [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமான் பேரரசில்]] இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.
[[படிமம்:Hollywood.jpg|right|thumb|[[1878]]: [[ஹாலிவுட்]] குறியீடு]]
வரிசை 20:
* [[1997]] - [[சே குவேரா]]வினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் [[கியூபா]]வுக்குக் கொண்டுவரப்பட்டன.
* [[2001]] - [[சீனா]]வின் [[பெய்ஜிங்]] நகரம் [[2008]]க்கான [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு]]த் தகுதி பெற்றது.
* [[2005]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] ''கோட்கி'' என்ற இடத்தில் மூன்று [[தொடருந்து]]கள் மோதியதில் 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
வரிசை 28:
 
== இறப்புகள் ==
* [[1974]] - [[பட்றிக் பிளாக்கெட்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1891]])
* [[1989]] - [[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்|அ. அமிர்தலிங்கம்]], [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் செயலாளர் நாயகம் (பி. [[1927]])
 
== சிறப்பு நாள் ==
 
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/13 ''பிபிசி'': இந்த நாளில்]
வரி 40 ⟶ 38:
 
----
 
 
{{நாட்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சூலை_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது