பகா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
No edit summary
(clean up using AWB)
[[ஃபெர்மா]] (1601-1665) பகாத்தனிகளைப்பற்றி பல கேள்விகள் எழுப்பினார். <math>2^{2^n} + 1</math>, n = 0,1,2,3, ... என்ற எண்கள் ஃபெர்மாவின் பெயரை உடைத்தவை. அவைகளெல்லாம் பகாத்தனிகளா என்பது ஃபெர்மாவின் கேள்வி. n = 0,1,2,3,4 க்கு ஒத்ததான ஐந்து ஃபெர்மா எண்கள் பகாத்தனிகள் தாம். ஆனால் ஆறாவது, அதாவது,
 
::<math> 2^{2^5} + 1</math>
 
பகா எண்ணல்ல. இதை 100 ஆண்டுகள் கழித்து அவ்வெண்ணுக்கு 641 என்ற எண் காரணியாக உள்ளது என்று [[ஆய்லர்]] கொடுத்த நிறுவல் தீர்த்துவைத்தது.
<math>\pi(x)</math> இன் தோராய மதிப்பு <math>x/ln x</math>. அதாவது, <math>x</math> [[முடிவிலி]]யை நோக்கி ஒருங்கும்போது,
 
::<math>\frac{\pi(x)}{ \frac{x}{ln x}} \rightarrow </math>
 
இந்த நிறுவலில் [[ரீமன் இசீட்டா சார்பியம்]] முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1948 இல் [[ஸெல்பர்க்]], [[பால் ஏர்டோசு]] இருவரும் சேர்ந்து இதற்கு ஒரு மாற்று நிறுவல் கொடுத்தார்கள். அதில் ரீமான் ஜீட்டா சார்பின் தேவையில்லை. அதனால் இதற்கு 'பகா எண் தேற்றத்தின் சாதாரண நிறுவல்' (Elementary Proof of PNT) என்று பெயர் வந்தது. இதற்காக ஸெல்பர்க்கிற்கு [[ஃபீல்ட்ஸ் மெடல்|ஃபீல்ட்ஸ் பதக்கம்]] 1950 இல் வழங்கப்பட்டது.
[[பகுப்பு:கணிதத் தேற்றங்கள்]]
[[பகுப்பு:ஃபீல்ட்ஸ் பதக்கம்]]
 
 
{{Link FA|lmo}}
 
[[af:Priemgetal]]
[[als:Primzahl]]
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/855676" இருந்து மீள்விக்கப்பட்டது