நவம்பர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:15 გერგობათუთა
clean up using AWB
வரிசை 11:
* [[1943]] - [[நாசி]] [[ஜெர்மனி]]யில் அனைத்து [[ரோமா மக்கள்|ஜிப்சி]]களையும் [[யூதர்]]களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
* [[1948]] - [[இலங்கை]]யில் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரின்]] வாக்குரிமை பறிக்கப்பட்டது.
* [[1949]] - [[நாதுராம் கோட்சே]], மற்றும் [[நாராயண் ஆப்டே]] இருவரும் [[மகாத்மா காந்தி]]யைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
* [[1966]] - [[ஜெமினி திட்டம்|ஜெமினி 12]] விண்கலம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் கடலில்]] பாதுகாப்பாக இறங்கியது.
* [[1969]] - [[வியட்நாம் போர்]]: [[வாஷிங்டன், டி. சி.|வாசிங்டன் டிசி]]யில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
வரிசை 38:
 
== சிறப்பு நாள் ==
* [[பிரேசில்]] - குடியரசு நாள் ([[1889]])
* [[பாலஸ்தீனம்]] - விடுதலை நாள் (அறிவிப்பு: [[1988]])
 
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது