யூலியன் நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Юлий Күнтізбесі
clean up using AWB
வரிசை 1:
'''யூலியின் நாட்காட்டி''' அல்லது '''சூலியன் நாட்காட்டி''' என்பது கிமு 46 இல் [[ஜூலியஸ் சீசர்|யூலியஸ் சீசரினால்]] அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது [[உரோம்|உரோமில்]] பாவனையில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக [[வானியல்]] அறிஞர் [[அலெக்சாந்திரியா|அலெக்சாந்தரியாவின்]] [[சொசிசெனசு]] என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை [[பிப்ரவரி]]யில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட [[நெட்டாண்டு|நெட்டாண்டையும்]] கொண்டிருந்தது. ஆகவே யூலியின் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.
 
 
[[பகுப்பு:ஆண்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யூலியன்_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது