இயேசு பேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 26:
===3) எபிரேயம்===
 
[[எபிரேய மொழி|எபிரேய மொழி]] யூத மக்களின் புனித மொழி. மிகப் பழமையான மொழியும் கூட. இசுரயேலர் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் எபிரேய மொழி வீழ்ச்சி கண்டது (கி.மு. 598). அசீரிய, பெர்சிய பகுதிகளில் பேசப்பட்ட அரமேய மொழி முதன்மை பெற்றது. பாபிலோனியாவிலிருந்து வீடு திரும்பிய இசுரயேலர்(கி.மு. 538) மீண்டும் அரமேயம் பேசலாயினர். எபிரேய மொழி பெரும்பாலும் மறைந்துவிட்டாலும், மறக்கப்படவில்லை. கி.மு. 180இல் [[சீராக்கின் ஞானம் (நூல்)|சீராக் நூல்]] எழுதப்பட்டதைக் குறிப்பிடலாம்.
 
அதே சமயத்தில் தொழுகைக் கூடத்தில் வழிபாட்டின்போது [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு]] பாடங்கள் எபிரேய மொழியில் வாசிக்கப்படுவதை மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் போகவே, அரமேய மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறப்பட்டது.
வரிசை 93:
 
{{cquote|இயேசு அவரிடம், "மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு 'போதகரே' என்பது பொருள்.}}
 
 
[[மாற்கு|மாற்கு 10:51]]
வரி 227 ⟶ 226:
 
''கபதா'' என்பது அரமேயம் என்பர் அறிஞர். இதன் பொருள் ''உயர்ந்த இடம்'', ''மேடை'' என்பதாகும். இதன் அரமேய வடிவம் גבהתא = Gabbatha.
 
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:இயேசு]]
 
[[en:Aramaic of Jesus]]
[[id:Bahasa Aram Yesus]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசு_பேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது