இயேசுவின் சாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.4.3) (தானியங்கிஇணைப்பு: ar:صلب المسيح
clean up using AWB
வரிசை 57:
==நற்செய்தியாளர்கள் விவரிக்கும் இயேசுவின் சிலுவைச் சாவு==
 
*[[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்குவின்]] கருத்துப்படி, இயேசுவின் போதனையும் செயல்பாடும் மக்களிடையே ஐயத்தைக் கிளப்பியது. இயேசுவின் சொற்களைக் கேட்டவர்கள், அவர் புரிந்த அரும் செயல்களைக் கண்களால் கண்டவர்கள் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே அவருக்கு எதிராக எழுந்தனர். இதுதான் [[இயேசு]] சிலுவையில் அறையப்பட வழிவகுக்கலாயிற்று. கடவுளின் மகனாகவும், ஊழியனாகவும் வந்த இயேசு சிலுவைச் சாவின் வழியாகத் தம் பணியை நிறைவேற்றினார்; ''பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்'' <sup> (மாற்கு 10:45)</sup>.
 
*[[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயுவின்]] கூற்றுப்படி, இயேசுவின் சிலுவைச் சாவு ''மறைவாக்கு நிறைவேறும்படி நிகழ்ந்தது'' - அதாவது, புதியதொரு மக்களினத்தை உருவாக்குவதற்காகக் கடவுள் வகுத்த திட்டத்துக்கு ஏற்ப இயேசுவின் சிலுவைச் சாவு நிகழ்ந்தது.
 
*[[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்காவின்]] கருத்துப்படி, இயேசு தாம் உயிர்வாழ்ந்த காலத்தில் எதைப் போதித்தாரோ, அதையே சாவின்போதும் கடைப்பிடித்தார். இவ்வாறு, சிலுவையில் தொங்கிய இயேசு தம் பகைவர்களை மன்னித்தார் <sup>(காண் லூக்கா 23:34)</sup>. சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் மட்டில் பரிவுகாட்டினார் <sup>(லூக்கா 23:43)</sup>. கடவுள்மேல் நம்பிக்கை வைத்தார் <sup>(லூக்கா 23:46)</sup>. இவ்வாறு மனிதர் அனைவருக்கும் [[இயேசு]] ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்தார்.
வரிசை 67:
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]
[[பகுப்பு:இயேசு]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது