விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ஈடுபட்டோர்: இற்றை
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
 
== நுட்பம் ==
[[படிமம்:English wiki translated URL.png|right|thumb|250px]]
இது [[:en:User:Mountain]] [[:en:Nodejs]] கொண்டு செய்த [https://github.com/mountain/shortify shortify] வழங்கி மென்பொருள் கொண்டு இயங்குகிறது. இதனை யுவராஜ் பாண்டியன் தன் [[அமேசான்.காம்]] [[மேகக்_கணிமை|மேகக்_கணினியில்]] நிறுவி, சிறு மாற்றங்களை செய்தார். தொடுப்புகளை பக்கங்களில் காண்பிக்க [[பயனர்:Logicwiki/shorturl.js]] என்ற [[யாவாசிகிரிப்டு]] நிரல் [[மீடியாவிக்கி]] vector தோலில் சேர்க்கப்பட வேண்டும். பக்க குறியீட்டு எண்ணை (pageid) 64 அடி எண்ணுரு எண்ணாக மாற்றி குறுந்தொடுப்பு உருவாக்கப்படுகிறது.குறுந்தொடுப்பு அழைக்கப்படும் பொழுது வழங்கி 64 அடி எண்ணை 10 அடிக்கு மாற்றி சரியான பக்கத்தை காண்பிக்கிறது. இது இப்பொழுது [[பயனர்:Logicwiki]]யின் http://tawp.in என்ற முகவரியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மீடியாவிக்கி நீட்சியாக [[:mw:Extension:ShortUrl]] யுவிபாண்டா மாற்றி பிற தமிழ் விக்கித்திட்டங்களுக்கும் நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் விக்கிநுட்ப பயனர்கள் பக்க குறியீட்டு எண்ணை பயன்படுத்துவது சிறப்பாக இருக்காது என எண்ணுகிறார்கள்.([http://lists.wikimedia.org/pipermail/wikitech-l/2011-April/052797.html பார்க்க மடலிழை]). கூடிய விரைவில் மாற்று வழி ஆராய்ந்து தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு பிற திட்டங்களில் குறுந்தொடுப்பு நுட்பம் அறிமுக படுத்தப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது