செக்கரியா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ro:Zaharia (carte)
clean up using AWB
வரிசை 6:
 
'''செக்கரியா''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் זְכַרְיָה (Zekharya, Zəḵaryā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Ζαχαριας (Zakharias) என்றும் இலத்தீனில் Zacharias என்றும் உள்ளது. இப்பெயருக்குக் "கடவுள் நினைவுகூர்ந்தார்" என்று பொருள்.
 
 
== செக்கரியா நூல் எழுந்த காலமும் நூலின் உள்ளடக்கமும் ==
வரி 15 ⟶ 14:
 
'''இரண்டாம் பகுதி: 9 - 14 அதிகாரங்கள்'''. இப்பகுதியில் அடங்கியுள்ள குறிப்புகள் அனைத்தும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி மெசியாவைப் பற்றியும் இறுதித் தீர்ப்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது (9:9).
 
 
== செக்கரியா நூலின் மையக் கருத்துகள் ==
வரி 24 ⟶ 22:
 
வரவிருக்கும் மெசியா பற்றிய முன்னறிவிப்பு செக்கரியா நூலில் உள்ளதாகக் கிறித்தவர்கள் விளக்கம் தருகின்றனர். குறிப்பாக இந்நூலின் அதிகாரங்கள் 7 முதல் 14 வரையுள்ள பகுதியில் மெசியா குறித்த இறைவாக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளன. இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் பற்றிய முன்னறிவிப்புகள் இங்கே காணப்படுகின்றன என்று [[நற்செய்தி]] நூல்கள் விளக்குகின்றன. அதுபோலவே, திருவெளிப்பாடு என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலிலும் செக்கரியா நூலிலுள்ள உருவகங்கள் வருகின்றன.
 
 
== செக்கரியா நூலிலிருந்து சில பகுதிகள் ==
வரி 37 ⟶ 34:
<br />அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள்.
<br />அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்."
 
 
'''செக்கரியா 7:9-10'''
வரி 48 ⟶ 44:
<br />உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத்
<br />தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்.'"
 
 
== செக்கரியா நூலின் உட்பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செக்கரியா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது