இணைத் திருமுறை நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "கிறித்தவம்" (using HotCat)
clean up using AWB
வரிசை 1:
[[Image:August Malmström-Tobias som läker sin blinde faders ögon.jpg|thumb|தோபியா தம் தந்தை தோபித்து பார்வைபெறச் செய்கிறார்: (இணைத் திருமுறை விவிலிய நூல் பகுதி). ஓவியர்: அகுஸ்து மால்ஸ்ட்ரோம் (1829-1901). காப்பிடம்: பாரிசு.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''[[இணைத் திருமுறை நூல்கள்]]''' (Deutero-Canonical Books) என்னும் பெயரில் அழைக்கப்படுகின்ற விவிலிய நூல்கள் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகக் கத்தோலிக்க திருச்சபையாலும், மரபுவழாத் திருச்சபையாலும் கருதப்படுகின்றன.
 
==இணைத் திருமுறை நூல்கள் யாவை?==
வரிசை 9:
==திரெந்து திருச்சங்கம் இணைத் திருமுறை நூல்களை ஏற்றல்==
 
இந்நூல்களின் இறைஏவுதல் பற்றிக் கிறித்தவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு தொடக்கத்திலிருந்தே நிலவிவந்துள்ளது. திரெந்து (Trent) நகரில் கூடிய திருச்சங்கம் (Council of Trent) இவற்றை இறைஏவுதலால் எழுதப்பட்ட திருநூல்கள் என்று கி.பி. 1546இல் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. இதனால் இவை [[இணைத் திருமுறை நூல்கள்]] (Deutero-canonical books) எனப் பெயர் பெறுகின்றன.
 
==சீர்திருத்த சபையினர் ''திருமுறைப் புற நூல்கள்'' என்று அழைத்தல்==
வரிசை 17:
==கிறித்தவ ஒன்றிப்பு முயற்சிகள்==
 
சீர்திருத்தச் சபைகளின் அமைப்பான விவிலியச் சங்கங்களின் இணையமும் கத்தோலிக்கத் திருச்சபையின் கிறித்தவ ஒன்றிப்புச் செயலகமும் இணைந்து பொது விவிலிய மொழிபெயர்ப்புக்குரிய விதிமுறைகளை 1968இல் வெளியிட்டன. பின் அவ்விதிமுறைகளை 1987இல் திருத்தியமைத்தன. இப்பொழுது வெளிவந்துகொண்டிருக்கும் பொது விவிலிய மொழிபெயர்ப்புகள் எல்லாமே மேற்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அவற்றின்படி [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை நூல்களைப்]] புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு முன்னர் அச்சிடும் வழக்கம் 1995இல் வெளியிடப்பட்ட '''திருவிவிலியம் (இணைத் திருமுறையுடன்)''' (பொது மொழிபெயர்ப்பு) என்னும் தமிழ்ப் பெயர்ப்பில் பின்பற்றப்பட்டுள்ளது.
 
==கிரேக்க மூல பாடம்==
வரிசை 28:
 
[[பகுப்பு:விவிலியம்]]
 
[[en:Deuterocanonical books]]
 
[[ar:الأسفار القانونية الثانية]]
வரி 36 ⟶ 34:
[[da:Deuterokanoniske Bøger]]
[[de:Deuterokanonisch]]
[[en:Deuterocanonical books]]
[[eo:Dua-kanonaj libroj]]
[[es:Deuterocanónicos]]
[[fi:Deuterokanoniset kirjat]]
[[eo:Dua-kanonaj libroj]]
[[fr:Livres deutérocanoniques]]
[[he:הספרים החיצוניים]]
[[ko:제2 경전]]
[[hr:Deuterokanonske knjige]]
[[hu:Deuterokanonikus könyvek]]
[[ia:Libros deuterocanonic]]
[[id:Deuterokanonika]]
[[ia:Libros deuterocanonic]]
[[it:Libri deuterocanonici]]
[[ja:第二正典]]
[[he:הספרים החיצוניים]]
[[jv:Deuterokanonika]]
[[swko:Deuterokanoni제2 경전]]
[[nn:Dei deuterokanoniske skriftene]]
[[hu:Deuterokanonikus könyvek]]
[[ja:第二正典]]
[[no:De deuterokanoniske bøker]]
[[nn:Dei deuterokanoniske skriftene]]
[[pl:Księgi deuterokanoniczne]]
[[pt:Livros deuterocanônicos]]
[[ru:Второканонические книги]]
[[sh:Deuterokanonske knjige]]
[[simple:Deuterocanonical books]]
[[sk:Deuterokánonický spis]]
[[sl:Devterokanonične knjige]]
[[sh:Deuterokanonske knjige]]
[[fi:Deuterokanoniset kirjat]]
[[sv:Deuterokanoniska skrifter]]
[[sw:Deuterokanoni]]
[[tl:Deuterokanoniko]]
[[zh:次經]]
"https://ta.wikipedia.org/wiki/இணைத்_திருமுறை_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது