இயேசு சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lb:Jesuiten
clean up using AWB
வரிசை 6:
|motto =
|formation = 15 ஆகத்து 1534
|headquarters =[[Church of the Gesu]],<br>[[உரோமமை]], [[இத்தாலி]]
|type = [[கத்தோலிக்க துறவற சபை]]
|leader_title = [[இயேசு சபை உயர்தலைவர்|உயர் தலைவர்]]
வரிசை 39:
| isbn = 0192880713
| accessdate = 23 February 2010}}</ref>. 1539ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபை குறித்து வரைந்த திட்டத்திற்கு 1540ஆம் ஆண்டு [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] (ஆட்சிக் காலம் 1534-1549) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் "திருத்தந்தை ஆணையறிக்கை" (Papal Bull) என்றழைக்கப்படும் ஆவணத்தின் மூலம் வழங்கப்பட்டது.
[[File:Regimini militantis Ecclesiae.jpg|thumb|222px|பாப்பரசர் 3ஆம் பவுலிடமிருந்து இஞ்ஞாசியார் "திருதந்தை ஆணையறிக்கை" பெறுவதை சித்தரிக்கும் ஓவியம். இது யோவான் கிறிசுடோபர் ஹன்கேவினால் 1743க்குப் பிறகு வரையப்பட்டது.]]
 
கத்தோலிக்க திருச்சபையில் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி|சீர்திருத்தம்]] கொணரவும் (Counter-Reformation) அதைக் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதுப்பிக்கவும் இயேசு சபையினர் ஊக்கத்தோடு ஒத்துழைத்தார்கள்.
வரிசை 50:
 
இயேசு கிறித்துவின் தாய் மரியா மீது இஞ்ஞாசியார் மிக்க பக்திகொண்டிருந்தார். அவர் தோற்றுவித்த இயேசு சபையும் "வழிகாட்டும் அன்னை" ([[Madonna Della Strada]]) என்னும் சிறப்புப் பெயர் பூண்ட அன்னை மரியாவின் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளது.
 
 
==இந்தியாவில் இயேசு சபை நடத்தும் கல்விக்கூடங்கள்==
வரி 56 ⟶ 55:
இந்திய நாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில் இயேசு சபையினர் பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். அவற்றில் சில:
*புனித யோசஃப் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு (முன்னாள் மாணவர்களாக [[ராகுல் திராவிட்]],[[சபீர் பாடியா]], [[நிகில் சின்னப்பா]] படித்துள்ளனர்)
*புனித லாரன்சு உயர்நிலைப்பள்ளி, கொல்கத்தா
*[[இலயோலாக் கல்லூரி, சென்னை]]
*புனித யோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
*புனித சேவியர் கல்லூரி, மும்பை
*புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா
*சேவியர் தொழிலாளர் தொடர்பு கழகம் (XLRI), ஜாம்ஷெட்பூர்
*சேவியர் மேலாண்மைக் கழகம், புவனேசுவர் (XIMB)
*காம்பியன் பள்ளி போபால்,
*இலயோலாப் பள்ளி, ஜாம்ஷெட்பூர்
*புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி இலயோலா கூடம், அகமதாபாத்
*இலயோலா பள்ளி, திருவனந்தபுரம்
*புனித அலோசியசு கல்லூரி, மங்களூரு
*புனித சேவியர் கல்லூரி, திருவனந்தபுரம்
*புனித சேவியர் கல்லூரி, பாளையம்கோட்டை
*இலயோலா கல்லூரி, குன்கூரி
*புனித சேவியர் கல்லூரி, பாலிபடா
*புனித சேவியர் கல்லூரி, கோவா
*ஆந்திரா இலயோலா கல்லூரி, விசயவாடா
*இலயோலா அகாதெமி, செகந்திராபாத்
*சேவியர் சமூக சேவைக் கழகம் (XISS) மற்றும் சேவியர் மேம்பாடு மற்றும் சேவைக் கழகம் (XIDAS)
*புனித வின்சென்ட் உயர்நிலைப்பள்ளி, புணே
*புனித சேவியர் கல்லூரி, ராஞ்சி
*புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத்.
 
கீழ்வரும் இறையியல் கல்லூரிகளையும் இயேசு சபையினர் நடத்துகின்றனர்:
வரி 105 ⟶ 104:
* [http://www.goajesuits.in/ கோவா, இந்தியாவில் இயேசு சபை]
 
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
 
 
<!-- interwiki -->
 
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
 
[[als:Jesuiten]]
[[an:Companyía de Chesús]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசு_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது