யோனா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: bar:Jona (Buach)
clean up using AWB
வரிசை 1:
[[Image:Michelangelo jonah.jpg|thumb|யோனா இறைவாக்கினர். ஓவியர்: மைக்கிலாஞ்சலோ போனரோட்டி. ஆண்டு: 1511. காப்பிடம்: சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான்.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
 
 
'''யோனா''' (''Jonah'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
வரி 8 ⟶ 7:
 
'''யோனா''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יוֹנָה‎ (Yona, Yônā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்திலும் இலத்தீனிலும் இந்நூல் Ionas என்று உள்ளது. இப்பெயரின் பொருள் "புறா" என்பதாகும். வடக்கு நாடாகிய இசுரயேலில் பணியாற்றிய கி.மு. சுமார் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இறைவாக்கினராக யோனா சித்தரிக்கப்படுகிறார் (காண்க: 2 அரசர்கள் 14:25). அவரைக் கதாபாத்திரமாகக் கொண்டு அமைந்த நூல் '''யோனா''' ஆகும்.
 
 
==யோனா நூலின் உள்ளடக்கம்==
வரி 50 ⟶ 48:
<br>ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள்.
<br>ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா?!"
 
 
==யோனா நூலிலிருந்து ஒரு பகுதி==
வரி 78 ⟶ 75:
<br>அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு
<br>நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?' என்றார்."
 
 
==திருக்குரானில் யோனா==
 
விவிலியத்தில் வரும் யோனா கதை திருக்குரானிலும் உள்ளது. அங்கே யோனா '''யூனுஸ்''' (يونس Yunus) என அழைக்கப்படுகிறார். திருக்குரான், சுரா 37, 139-148 பகுதியில் யோனா பற்றிய குறிப்பு உள்ளது.
 
 
==யோனா நூலின் உட்பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/யோனா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது