யோவேல் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:کتاب یوئیل
clean up using AWB
வரிசை 1:
[[Image:Joel-prophet.jpg|thumb|யோவேல் இறைவாக்கினர். உருசிய பாணியிலமைந்த உருப்படிமம். காலம்: 18ஆம் நூற்றாண்டு. காப்பகம்: இயேசுவின் உருமாற்றக் கோவில், கிசி துறவியர் இல்லம், கரேலியா, உருசியா.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
 
'''யோவேல்''' (''Joel'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
 
 
==யோவேல் நூல் பெயர்==
 
'''யோவேல்''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יואל (yoèl) எனவும், கிரேக்கத்தில் Ιωήλ, (ioél) எனவும், இலத்தீனில் Ioel எனவும் ஒலிக்கப்படும். யோவேல் என்னும் இறைவாக்கினர் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகிறது.
 
 
==நூலின் ஆசிரியர்==
வரி 15 ⟶ 13:
 
இந்த இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே நமக்குத் தெரிய வருகின்றது. நூலில் யூதா முக்கியத்துவம் பெறுவதால், ஆசிரியர் யூதா நாட்டவராக இருந்திருக்கலாம். ஒருவேளை எருசலேம் கோவிலோடு தொடர்புடையவராகவும் விளங்கியிருக்கலாம். இவர் கி.மு. 5-4 நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்தார் என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
 
==நூலின் உள்ளடக்கம்==
வரி 24 ⟶ 21:
 
மனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர் கூறும் உறுதிமொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர் என்ற வேறுபாடு இன்றி அனைவர்மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருள்வார் என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இந்நூல் கூறுகிறது.
 
 
==யோவேல் நூலிலிருந்து குறிப்பிடத்தக்க சில பகுதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/யோவேல்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது