யூதா திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (r2.4.3) (தானியங்கிமாற்றல்: bar:Briaf vom Judas)
(clean up using AWB)
==யூதா திருமுகத்தின் ஆசிரியர்==
 
[[திருமுகம்|இத்திருமுகத்தின்]] ஆசிரியர் தம்மை, "[[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா" எனக் குறிப்பிடுகிறார். எனினும் இவர் திருத்தூதருள் ஒருவரான [[யூதா_ததேயு_யூதா ததேயு (திருத்தூதர்)|யூதாவாக]] இருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் இத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் (வச 17-18); நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; இத்திருமுகம் நல்ல கிரேக்க மொழி நடையில் அமைந்துள்ளது.
 
"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" (மத் 13:15) என்னும் [[நற்செய்திகள்|நற்செய்தி நூல்களின்]] கூற்று அடிப்படையில் இத்திருமுக ஆசிரியர் [[நற்செய்திகள்|நற்செய்தி நூல்களில்]] கூறப்படும் [[இயேசு கிறித்து|இயேசுவின்]] சகோதரருள் ஒருவராக இருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். எனினும் மேலே கூறிய காரணங்களை முன்னிட்டு இக்கருத்தையும் ஏற்றுக் கொள்வது கடினம்.
<br>நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்.
<br>நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்."
 
 
==யூதா திருமுகத்தின் உட்பிரிவுகள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:விவிலியம்]]
 
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/855985" இருந்து மீள்விக்கப்பட்டது