யூதா ததேயு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Juda Tadeo
clean up using AWB
வரிசை 5:
|imagesize=200px
|caption=புனித யூதா ததேயு
|birth_date= ~ [[கிபி]] [[1ம்_நூற்றாண்டு1ம் நூற்றாண்டு|1]] (முற்பகுதி)
|birth_place=கலிலேயா, பாலஸ்தீனம்
|death_date= ~ [[கிபி]] [[67ம்_நூற்றாண்டு67ம் நூற்றாண்டு|67]]
|death_place=[[ஈரான்]], கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார்
|venerated_in= எல்லா [[கிறிஸ்தவம்|கிறித்தவப்]] பிரிவுகளும்
வரிசை 22:
இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.
 
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் [[பர்த்தலமேயு_பர்த்தலமேயு (திருத்தூதர்)|பர்த்தலமேயுவுமே]] [[ஆர்மீனியா]] நாட்டிற்க்கு கிறித்தவத்தை கொண்டுவந்தனர் என்பர்.
 
சுமார் கிபி 67-ஆம் ஆண்டு, லெபனானில் ([[ஈரான்]]) இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது மீபோருட்கள் பின்நாளில் [[வத்திக்கான்|வத்திக்கானில்]] உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
வரிசை 28:
இவரது விழா நாள் அக்டோபர் 28.
 
"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" <ref>மத்தேயு 13:15</ref> என்னும் வாசனத்தின் அடிப்படையில் [[யூதா_திருமுகம்யூதா திருமுகம்|யூதா திருமுக]] ஆசிரியர் இவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனினும் அவ்வாரிருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் <ref>யூதா 17-18</ref> மேலும் அத்திருமுகம் நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; ஆகவே அது முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்டதாக ஏற்றுக் கொள்வது கடினம்.
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 34:
* [http://purelycatholic2010.blogspot.com/2010/07/blog-post_09.html புனித யூதா ததேயு ஜெபமாலை]
* [http://www.arulvakku.com/iraialaihal/?cat=45 புனித யூதா ததேயு பாடல்கள்]
 
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/யூதா_ததேயு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது