மீக்கா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Mica (carte)
clean up using AWB
வரிசை 2:
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''மீக்கா''' (''Micah'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
 
 
== மீக்கா நூல் பெயர் ==
வரி 9 ⟶ 8:
 
இப்பெயரின் பொருள் "கடவுளுக்கு இணையாவார் யார்?" என்பதாகும். மிக்கேல் (Michael) என்பது இப்பெயரின் வேறொரு வடிவம்.
 
 
== மீக்கா நூல் தோன்றிய காலம் ==
வரி 18 ⟶ 16:
 
மீக்கா நூல் முழுவதுமே அப்பெயர் கொண்ட இறைவாக்கினரால் எழுதப்பட்டதா என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. நூலின் முதல் மூன்று அதிகாரங்களும் (2:12-13 தவிர) அவர் எழுதியவையே எனத் தெரிகிறது. எஞ்சிய நான்கு அதிகாரங்களும் பதிப்பாசிரியர்களின் இணைப்பாக இருக்கலாம்.
 
 
== மீக்கா நூல் வழங்கும் செய்தி ==
வரி 25 ⟶ 22:
 
இசுரயேல் மக்கள் நேர்மையற்று நடந்தனர்; அநீதிக்குத் தலைவணங்கினர்; தீச்செயல்கள் பல புரிந்தனர்; ஏழைகளை ஏமாற்றினர்; அனாதைகளை நசுக்கினர். தென்னாட்டினரான யூதா மக்களும் இதுபோன்றே வாழ்ந்து வந்தனர். எனவே இசுரயேல் மக்களுக்கு [[ஆமோஸ் (நூல்)|ஆமோஸ்]] இறைவாக்கினர் முன்னறிவித்த தண்டனைத் தீர்ப்பு தம் நாட்டினர் மீதும் வரும் என்னு மீக்காவும் முன்னறிவித்தார். அதே நேரத்தில் மீட்புப் பற்றியும் முன்னறிவித்தார்.
 
 
== மீக்கா நூலிலிருந்து சில பகுதிகள் ==
 
 
'''மீக்கா 2:1-3'''
வரி 43 ⟶ 38:
<br />'இந்த இனத்தாருக்கு எதிராகத்
<br />தீமை செய்யத் திட்டமிடுகிறேன்'"
 
 
'''மீக்கா 6:6-8'''
வரி 59 ⟶ 53:
<br />'''உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர'''
<br />'''வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?"'''
 
 
== மீக்கா நூலின் உட்பிரிவுகள் ==
வரி 85 ⟶ 78:
 
{{Link FA|he}}
 
[[ar:سفر ميخا]]
[[ca:Llibre de Miquees]]
"https://ta.wikipedia.org/wiki/மீக்கா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது