திருத்தூதர் (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gd:Deisciobal, rm:Giuvnal
clean up using AWB
வரிசை 6:
 
இவ்வாறு இயேசு தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களும் [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசுவின் இறப்பு]] மற்றும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதலுக்குப்]]பின் உலகெங்கும் சென்று "இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்" என்பதற்குச் சாட்சிகளாய் விளங்கி நற்செய்தி அறிவித்தனர் என்னும் செய்தியைப் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலாகிய [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் நூல் தருகிறது (காண்: திப 1:21-22).
 
 
==திருத்தூதர்களின் பெயர்கள்==
[[மத்தேயு நற்செய்தி]] 10:2-4-இன் படி திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு:
* முதலாவது [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு என்னும் சீமோன்]],
* அடுத்து அவருடைய சகோதரர் [[அந்திரேயா_அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயா]],
* செபதேயுவின் மகன் யாக்கோபு,
* அவருடைய சகோதரர் யோவான்,
* பிலிப்பு,
* [[பர்த்தலமேயு_பர்த்தலமேயு (திருத்தூதர்)|பர்த்தலமேயு]],
* [[தோமா_தோமா (திருத்தூதர்)|தோமா]],
* வரி தண்டினவராகிய மத்தேயு,
* அல்பேயுவின் மகன் யாக்கோபு,
* [[யூதா_ததேயு_யூதா ததேயு (திருத்தூதர்)|ததேயு]],
* தீவிரவாதியாய் இருந்த சீமோன்,
* இயேசுவைக் காட்டிக் கொடுத்த [[யூதாசு இஸ்காரியோத்து]].
 
இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக '''மத்தியா''' என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார் (காண்க: திப 1:15-26). பன்னிரு திருத்தூதர்கள் பட்டியலில் சேராதவராக இருந்தாலும், உயிர்த்தெழுந்த இயேசுவிடமிருந்து நேரடியான அழைப்புப் பெற்ற [[பவுல்_பவுல் (திருத்தூதர்)|பவுலும்]] திருத்தூதர் என்றே அழைக்கப்படுகிறார். ''பிற இனத்தவரின் திருத்தூதர்'' (Apostle of the Gentiles) என்னும் சிறப்புப் பெயர் பவுலுக்கு உண்டு.
 
==திருத்தூதர்களின் மரணம்==
வரி 32 ⟶ 31:
* செபதேயுவின் மகன் யாக்கோபு - தலை கொய்யப்பட்டு இறந்தார் (கிபி 44) (யூதாசை தவிர்த்து முதலில் இறந்த திருத்தூதர்)
* செபதேயுவின் மகன் யோவான் - வயது முதிர்ந்து இறந்தார் (இயற்கை மரணம் எய்திய ஒரே திருத்தூதர்)
* [[அந்திரேயா_அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயா]] - X-வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
* பிலிப்பு - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 54.
* [[பர்த்தலமேயு_பர்த்தலமேயு (திருத்தூதர்)|பர்த்தலமேயு]], (நத்தானியேல்) - தோல் உரிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.
* மத்தேயு - கோடரியால் வெட்டுண்டு இறந்தார் - கிபி 60.
* [[தோமா_தோமா (திருத்தூதர்)|தோமா]], - ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தார் - கிபி 72.
* அல்பேயுவின் மகன் யாக்கோபு - சிலுவையில் அறையப்பட்டு, கல்லாலும், தடியாலும் அடியுண்டு மரித்தார்
* [[யூதா_ததேயு_யூதா ததேயு (திருத்தூதர்)|ததேயு]], - சிலுவையில் அறையப்பட்டார்
* தீவிரவாதியாய் இருந்த சீமோன் - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 74.
* [[யூதாசு இஸ்காரியோத்து]] - தற்கொலை செய்து கொண்டார்
வரி 50 ⟶ 49:
<gallery>
File:StPetersBasilica01 gobeirne.jpg|புனித [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] கல்லறை, [[புனித பேதுரு பேராலயம்]], வத்திகான்
File:Relikwandreas.JPG|புனித [[அந்திரேயா_அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயா]] இரத்த சாட்சியான பத்திராஸ் என்னும் இடத்தில் அவரது மீ-பொருட்கள் வைக்கப்பட்டுள்ள .
File:Basílica de Santiago 02.JPG|செபதேயுவின் மகனான புனித யாக்கோபுவின் கல்லறை, ஸ்பேயின்.
File:Tomb of St. John.jpg|புனித யோவானின் கல்லறை, துருக்கி
File:Santhome Basilica.jpg|புனித [[தோமா_தோமா (திருத்தூதர்)|தோமா]]வின் கல்லறை, [[சென்னை சாந்தோம் தேவாலயம்]]
File:Hierapolis martyrium Filipa2 RB.jpg|புனித பிலிப்புவின் கல்லறை, துருக்கி
File:Saint Bartholomew Monastery.jpg|புனித [[பர்த்தலமேயு_பர்த்தலமேயு (திருத்தூதர்)|பர்த்தலமேயு]]வின் கல்லறை, துருக்கி.
</gallery>
 
==மேற்கோள்கள்==
<references />
 
 
<center>
வரி 81 ⟶ 79:
[[arc:ܬܪܥܣܪ ܫܠܝܚܐ]]
[[az:Həvarilər]]
[[bs:Apostol (kršćanstvo)]]
[[br:Abostol]]
[[bg:Апостол]]
[[br:Abostol]]
[[bs:Apostol (kršćanstvo)]]
[[ca:Apòstol]]
[[cs:Apoštol]]
வரி 89 ⟶ 87:
[[da:Jesu disciple]]
[[de:Apostel]]
[[et:Apostel]]
[[el:Απόστολος]]
[[en:Apostle (Christian)]]
[[es:Apóstol]]
[[eo:Apostolo]]
[[es:Apóstol]]
[[et:Apostel]]
[[eu:Apostolu]]
[[fa:حواریون]]
[[fi:Apostoli]]
[[fr:Apôtre]]
[[fy:Apostel]]
[[fur:Apuestul]]
[[fy:Apostel]]
[[ga:An Dá Aspal Déag]]
[[gd:Deisciobal]]
[[gl:Apóstolo]]
[[he:שנים-עשר השליחים]]
[[ko:사도]]
[[hy:Առաքյալներ]]
[[hr:Apostol]]
[[idht:Keduabelas RasulApòt]]
[[hu:Apostol]]
[[hy:Առաքյալներ]]
[[ia:Apostolo]]
[[id:Keduabelas Rasul]]
[[is:Postuli]]
[[it:Apostolo]]
[[ja:使徒]]
[[he:שנים-עשר השליחים]]
[[swko:Mitume wa Yesu사도]]
[[ht:Apòt]]
[[la:Apostolus]]
[[li:Apostel]]
[[lt:Apaštalai]]
[[lv:Apustulis]]
[[lt:Apaštalai]]
[[li:Apostel]]
[[hu:Apostol]]
[[mk:Дванаесет Апостоли]]
[[ml:അപ്പോസ്തലന്മാർ]]
[[ms:Hawari]]
[[nl:Apostel]]
[[jann:使徒Apostel]]
[[no:Jesu apostler]]
[[nn:Apostel]]
[[nrm:Apôte]]
[[pl:Apostoł]]
வரி 130 ⟶ 128:
[[ro:Apostol]]
[[ru:Апостолы]]
[[sqsh:ApostulliApostoli]]
[[simple:Twelve Apostles]]
[[sk:Apoštol]]
[[sl:Apostol]]
[[sq:Apostulli]]
[[sr:Апостоли]]
[[sh:Apostoli]]
[[fi:Apostoli]]
[[sv:Kristendomens apostlar]]
[[tlsw:LabindalawangMitume alagadwa Yesu]]
[[th:อัครทูต]]
[[tl:Labindalawang alagad]]
[[tr:Havari]]
[[uk:Апостол]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தூதர்_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது