திருமுகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 3:
 
அவை குறிப்பிட்ட தலத் திருச்சபைக்கு எழுதப்பட்டவை போலத் தோன்றினாலும் சுற்றுமடல்களாகவே கருதப்பட்டன. [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] எழுதிய திருமுகங்கள் அவை எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவற்றின் அளவைக் கொண்டே கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] பகுதியாகிய[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல் அமைப்பில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன <ref>[http://en.wikipedia.org/wiki/Pauline_epistles பவுல் எழுதிய திருமுகங்கள்]</ref>.
 
 
==திருமுகங்கள்: அமைப்பு==
 
அக்கால மடல்இலக்கியப் <ref>[http://en.wikipedia.org/wiki/Epistle திருமுகம் - மடல்இலக்கியப் பாணி]]</ref> பாணியிலேயே [[விவிலியம்|விவிலியத்]] திருமுகங்கள் அமைந்துள்ளன.
 
'''1. முன்னுரையும் வாழ்த்தும்'''
வரி 24 ⟶ 23:
 
இங்கு ஆசிரியர் தம்மைப் பற்றிய செய்திகளையும், உடன் உழைப்பாளர்கள் பற்றிய செய்தியையும் வழங்குவார். அனைவருடைய வாழ்த்துகளோடும் திருமுகம் முடிவுறும்.
 
 
==புதிய ஏற்பாட்டு நூல் வரிசைப்படி பவுல் எழுதிய திருமுகங்கள்==
வரி 31 ⟶ 29:
 
{{பவுல் எழுதிய திருமுகங்கள்}}
 
 
==பவுலது வாழ்க்கை==
 
===இளமைப் பருவமும் கல்வியும்===
 
வரி 65 ⟶ 61:
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமுகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது