"பத்துக் கட்டளைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (Quick-adding category "விவிலியம்" (using HotCat))
(clean up using AWB)
[[படிமம்:Decalogue parchment by Jekuthiel Sofer 1768.jpg|right|thumb|250px|பத்துக் கட்டளைகள்]]
'''பத்துக் கட்டளைகள்''' அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது [[விவிலியம்|விவிலியத்தின்]] படி [[விவிலிய சீனாய் மலை|சீனாய் மலை]] மீது [[கடவுள்|கடவுளால்]] கற்பலகைமேல் எழுதி [[மோசே]] மூலமாக [[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] கொடுக்கப்பட்டது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|31|18}}</ref> கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|34|28}}</ref> என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு [[உடன்படிக்கை (விவிலியம்)|உடன்படிக்கை]] என்ற பதத்தைப் பாவிக்கிறது. <ref>[http://www.wbtc.com/downloads/bible_downloads/Tam02Ex.pdf விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு]</ref>

== முன்னாயத்தம் ==
# வசனங்கள் 20:4-6 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|4-6}}</ref>
இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.
# வசனம் 20:7 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|7}}</ref>
இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.
# வசனங்கள் 20:8-11 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|8-11}}</ref>
இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
# வசனங்கள் 20:12 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|12}}</ref>
இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
# வசனங்கள் 20:13 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|13}}</ref>
இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது, அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன.
# வசனங்கள் 20:14 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|14}}</ref>
இதன் மூலமாக மற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகின்றன.
== வெளியிணைப்புகள் ==
{{Commons|Ten Commandments}}
* பத்துக்கட்டளைகள்: ''விடுதலைப் பயணம் 20 அதிகாரம் ([http://www.mechon-mamre.org/p/pt/pt0220.htm எழுத்து வடிவு], [http://media.snunit.k12.il/kodeshm/mp3/t0220.mp3 எம்பி3]), ''Deut. 5'' version ([http://www.mechon-mamre.org/p/pt/pt0505.htm text], [http://media.snunit.k12.il/kodeshm/mp3/t0505.mp3 mp3]) in [http://www.mechon-mamre.org/index.htm The Hebrew Bible in English] by Jewish Publication Society, 1917 ed.
* [http://jewishencyclopedia.com/view.jsp?artid=192&letter=D Jewish Encyclopedia: Decalogue]
* [http://www.vatican.va/archive/catechism/ccc_toc.htm Catechism of the Catholic Church]
* [http://50.1911encyclopedia.org/D/DE/DECALOGUE.htm Decalogue] in the 1911 [[Encyclopædia Britannica]]
* [http://www.newadvent.org/cathen/04153a.htm The Ten Commandments] from the [http://www.newadvent.org 1908 Catholic Encyclopedia]

[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]
[[பகுப்பு:கிறித்தவ வழிபாடு]]
[[பகுப்பு:விவிலியம்]]

[[af:Tien Gebooie]]
[[am:አስርቱ ቃላት]]
[[zh:十誡]]
[[zh-min-nan:Cha̍p-tiâu-kài]]

[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]
[[பகுப்பு:கிறித்தவ வழிபாடு]]
[[பகுப்பு:விவிலியம்]]
18,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/856073" இருந்து மீள்விக்கப்பட்டது