பாரூக் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: sh:Knjiga Baruhova
clean up using AWB
வரிசை 7:
'''பாரூக்கு''' என்னும் இந்நூல் [[செப்துவசிந்தா]]<ref>[http://en.wikipedia.org/wiki/Septuagint செப்துவசிந்தா]</ref> பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.
 
பாரூக்கு நூல் ஏழு [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்களுள் ஒன்று ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்<ref>[http://www.bible-researcher.com/carthage.html கார்த்தேசு சங்கம்]</ref>, பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) <ref>[http://www.bible-researcher.com/trent1.html திரெந்து பொதுச் சங்கம்]</ref> அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
 
 
== பாரூக்கு நூலின் உள்ளடக்கம் ==
வரி 15 ⟶ 14:
 
கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இசுரயேலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி (1:1 - 3:8), உண்மை ஞானமாகிய திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால் (3:9 - 4:4), கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் (4:5 - 5:9) என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது
 
 
எரேமியாவின் மடல் என அழைக்கப்படும் இறுதிப் பகுதி (6:1-72); காண்க: 2 மக் 2:1-3) பிறஇனத்தார் நடுவே பழக்கத்தில் இருந்த சிலைவழிபாட்டை வன்மையாகக் கண்டிப்பதன்மூலம், முழு முதற் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளுமாறு இசுரயேலரைத் தூண்டுகிறது (காண்க: எரே 10:1-16; எசா 44:6-20).
வரி 33 ⟶ 31:
<br />ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்;
<br />தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்."
 
 
== பாரூக்கு நூலின் உட்பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரூக்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது