பிலமோன் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: bar:Briaf an Philemon; மேலோட்டமான மாற்றங்கள்
clean up using AWB
வரிசை 8:
== பிலமோன் திருமுகம்: ஆசிரியர் ==
 
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டுத்]] [[திருமுகங்கள்|திருமுகங்களுள்]] பரிந்துரை மடலாக விளங்குவது பிலமோனுக்கு எழுதப்பட்ட திருமுகமாகும். அழகிய சொல்லாட்சியுடன் நளினமான முறையில் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] இச்சிறு மடலை எழுதியுள்ளார். [[இயேசு கிறித்து|கிறிஸ்தவ]] அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுகொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துக் கூறுகிறது<ref>[http://www.newadvent.org/cathen/11797b.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - பிலமோன் திருமுகம்]]</ref>.
 
இத்திருமுகம் நேர்த்தியான முறையில் வரையப்பட்டுள்ளது. பழங்கால உரோமை, கிரேக்க இலக்கிய முறையில் இக்கடிதத்தில் வரும் பரிந்துரை அமைந்துள்ளது.
வரிசை 92:
 
{{Link FA|pl}}
 
[[ar:رسالة بولس الرسول إلى فليمون]]
[[arc:ܐܓܪܬܐ ܕܠܘܬ ܦܝܠܡܘܢ]]
"https://ta.wikipedia.org/wiki/பிலமோன்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது