புனிதர் பட்டமளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ro:Canonizare
clean up using AWB
வரிசை 1:
'''புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்வு''' (''Canonization'') இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட [[புனிதர்]]களின் பட்டியளில் சேர்க்கப்படும் நிகழ்வைக் குறிக்கும். புனிதர் பட்டம் அளிக்கப்படுவதால் ஒருவர் புனிதராவதில்லை. மாறாக அவர் புனிதராக கடவுளோடு இருக்கிறார் என்பதனை உலகிற்கு அறிவிக்கும் செயலேயாம்.
 
எவ்வகை புனிதராயினும் [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் இப் பட்டம் [[திருத்தந்தை]]யால் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் [[கிழக்கு_மரபுவழி_திருச்சபைகிழக்கு மரபுவழி திருச்சபை|மரபுவழி]] திருச்சபைகளில் இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்பு தேவையில்லை. அவர்களது மரணமே அவர்களது புனிததுவத்திற்கு சாட்சியாக ஏற்கப்படும். பிற கிறித்துவ உட்பிரிவுகளில் எவ்வகை முறையான அறிவிப்பு முறைகள் இல்லை.
 
எவ்வகை புனிதராயினும் [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் இப் பட்டம் [[திருத்தந்தை]]யால் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் [[கிழக்கு_மரபுவழி_திருச்சபை|மரபுவழி]] திருச்சபைகளில் இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்பு தேவையில்லை. அவர்களது மரணமே அவர்களது புனிததுவத்திற்கு சாட்சியாக ஏற்கப்படும். பிற கிறித்துவ உட்பிரிவுகளில் எவ்வகை முறையான அறிவிப்பு முறைகள் இல்லை.
 
[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் புனிதர் பட்டத்திற்கான படிகள் நான்காகும். அவை:
வரி 12 ⟶ 11:
{{புனிதர் பட்ட படிகள்}}
 
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
{{கிறிஸ்தவ குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
 
[[bg:Канонизация]]
"https://ta.wikipedia.org/wiki/புனிதர்_பட்டமளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது