மு. ஹா. மு. ஷம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''எம். எச். எம். ஷம்ஸ்''' ([[மார்ச் 17]], [[1940]] - [[ஜூலை 15]], [[2002]]) [[இலங்கை]]யின் சிறந்த ஊடகவியலாளரும், கவிஞரும், சிறுகதை மற்றும் நாவலாசிரியருமாவார். அத்துடன் இவர் பல்வேறு மேடை நாடகங்களையும் இயற்றி அவற்றை நெறிப்படுத்தியுமுள்ளார். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் முஹம்மது ஹாமீம், பத்திமா ரஸீனா தம்பதிகளுக்கு புதல்வாராகப் பிறந்தார்.
 
இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் இறுதியாக [[மதுராபுரி]] [[அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலை|அஸ்ஸபா வித்தியாலயம் |அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில்]] தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான [[தினகரன்]] ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._ஹா._மு._ஷம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது