தொகுதிப் பிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: af:Filogenie
clean up, replaced: {{stub}} → {{கிறித்தவ குறுங்கட்டுரை}} using AWB
வரிசை 1:
'''தொகுதிப் பிறப்பு''' ''(phylogeny)'' என்பது உயிரினங்கள் தங்கள் பரிணாம வரலாற்றில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாய் இருக்கின்றன என்பதை முன்வைக்கிறது. <ref>King R.C. Stansfield W.D. & Mulligan P.K. 2006. ''A dictionary of genetics'', 7th ed. Oxford.<sup>p336</sup></ref> எல்லா உயிரினங்களும் பொது பொது மூதாதையுடன் தொடர்புடையவை எனும் கருதுகோளை இது அடிப்படையாய்க் கொண்டது.
 
தொகுதிப் பிறப்பியல் ஆராய்ச்சிகளின் பயனாய் [[தொகுதிப் பிறப்பியல் கிளைப்படம்]] கிடைத்துள்ளது. இது மூதாதையில் இருந்து தொடர்புடைய இனங்கள் வந்ததைக் காட்டுகிறது. ஒப்பியல் உடற்கூறு, மூலக்கூறு உயிரியல், தொல்எச்சவியல் ஆகியவற்றின் உதவியுடன் தொகுப்பிறப்பியல் தரவுகள் பெறப்படுகின்றன.
வரிசை 6:
{{Reflist}}
 
{{கிறித்தவ குறுங்கட்டுரை}}
{{stub}}
 
[[பகுப்பு:படிவளர்ச்சி]]
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொகுதிப்_பிறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது