சாணைக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vec:Mołeta, he:מלאכת טוחן, scn:Ammola cuteddi, it:Arrotino
சி clean up using AWB
வரிசை 1:
[[Image:Noe schleifstein.jpg|thumb|சாணை பிடிக்கும் கருவி]]
'''சாணைக்கல்''' என்பது, [[கத்தி]] முதலியவற்றைத் தீட்டிக் கூராக்குவதற்குப் பயன்படும் ஒரு [[கருவி]]யாகும். முற்காலத்தில் சாணைக்கல் செய்வதற்கு [[மணற்கல்|மணற்கற்களைப்]] பயன்படுத்தினர். சுழற்றுவதன் மூலம் கருவிகளைக் கூராக்குவதற்கு வசதியாகச் சாணைக் கற்கள் [[சில்லு]]கள் போல் வட்டவடிவமாகச் செய்யப்பட்டன. தற்காலத்தில் மணற்கற்களுக்குப் பதிலாக வேறு பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. கால்களால் மிதித்துச் சாணைக்கல்லைச் சுழற்றும் வகையிலான [[பொறிமுறை]]யுடன் கூடிய சாணைபிடிக்கும் கருவிகளும் உள்ளன.
 
[[பகுப்பு:கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாணைக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது