கராத்தே (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (Removed category "தமிழ் விளையாட்டுத்துறை இதழ்கள்"; Quick-adding category "விளையாட்டுத்துறை தமிழ் இதழ்கள்" (using HotCat))
சி (clean up using AWB)
}}
 
[[தற்காப்பு கலைகள்|தற்காப்பு கலைகளை]] மையமாக வைத்து மார்ச் 2006 முதல் சென்னை இந்தியாவில் இருந்து வெளிவரும் மாத சஞ்சிகை '''கராத்தே''' ஆகும். [[இந்திய தற்காப்பு கலைகள்]] பற்றி எளிய தமிழில் சிறப்புக்கட்டுரைகளை இச்சஞ்சிகை கொண்டிருக்கின்றது. தற்காப்பு கலைகளை விளக்கும் நோக்கில் படங்களுடன் கூடிய நுணுக்க குறிப்புகள், தற்காப்பு கலை அகராதி போன்ற பகுதிகளையும் கொண்டுள்ளது. மேலும் உடற்பயிற்சிதிட்டங்கள், உணவு, மருத்துவ அலோசனைகளையும் கொண்டுள்ளது. இச்சஞ்சிகையின் ஆசிரியிர் கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
 
 
 
[[பகுப்பு:இந்திய இதழ்கள்]]
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/856540" இருந்து மீள்விக்கப்பட்டது