அடைவு (கணினியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"கணினியலில் '''அடைவு''' (folder, directo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:கணினியல் நீக்கப்பட்டது; பகுப்பு:கணினியியல் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 1:
கணினியலில் '''அடைவு''' (folder, directory) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புக்களையும், பிற அடைவுகளைக் கொண்ட கொள்கலன் ஆகும். பெரும்பாலான கணினிகளில் அனைத்து தகவல்களும் கோப்புக்களும் அவற்றைக் கொண்ட அடைவுகளாகவுமே ஒழுங்குபடுத்தப் படுகின்றன. பொதுவாக அடைவுகளும், கோப்புக்களும் அடிவேரில் இருந்து விரியும் மரம் போல, ஒரு மூல அடைவில் இருந்து பல கிளை அடைவுகளாக ஒழுங்குபடுத்தப்படும்.
 
[[பகுப்பு:கணினியல்கணினியியல்]]
 
[[en:Folder (computing)]]
"https://ta.wikipedia.org/wiki/அடைவு_(கணினியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது