"பட்டுப் பாதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:സിൽക്ക് റോഡ്)
சி (clean up using AWB)
[[படிமம்:Transasia trade routes 1stC CE gr2.png|right|thumb|350px|முதலாம் நூற்றாண்டில் பட்டுப் பாதை.]]
 
 
'''பட்டுப் பாதை''' என்பது பண்டைக் காலத்தில் [[கவிகை வண்டி]]களும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது [[ஆசியா]]வின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் [[சாங்கான்]] (Chang'an) பகுதியை [[சின்ன ஆசியா]]வின் [[அன்டியோச்]]சுடன் இணைத்தது. இது 8000 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு [[ஜப்பான்]], [[கொரியா]] ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.
{{Link FA|pt}}
{{Link FA|zh}}
 
[[af:Syroete]]
[[ar:طريق الحرير]]
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/857079" இருந்து மீள்விக்கப்பட்டது