சாலிம் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up using AWB
வரிசை 25:
}}
 
'''சலீம் அலி''' ([[நவம்பர் 12]], [[1896]] - [[ஜூலை 27]], [[1987]]) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் [[இந்தியா]]வில் முதன்முதலில்[[ பறவை]]களைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (''Bombay Natural History Society'') புரவலராக (''patron'') விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
 
'''சலீம் அலி''' ([[நவம்பர் 12]], [[1896]] - [[ஜூலை 27]], [[1987]]) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் [[இந்தியா]]வில் முதன்முதலில்[[ பறவை]]களைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (''Bombay Natural History Society'') புரவலராக (''patron'') விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
 
சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
வரி 36 ⟶ 35:
[[1876]] ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 12 ஆம் நாள் பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (''Khethwadi'') என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். தன் பள்ளிப்பருவத்திலிருந்தே சலீம் அலி மிகவும் வேட்டை பிரியர். பறவைகள் மீது சலீம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு [[சிட்டுக் குருவி]]யை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சிற்றப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (''W S Millard'') என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதிலிருந்து சலிம் அலிக்கு பறவைகள் மீது தீராநாட்டம். பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு உதவுவதற்காக இடையில் [[பர்மா]] சென்றுவிட்டார். அங்கு சென்ற பின் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் [[1920]]இல் மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார்.
[[Image:Petronia xanthocollis.jpg|right|thumb|மஞ்சள் தொண்டைக் குருவி|200px|மஞ்சள் தொண்டைக் குருவி]]
 
 
பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சலீம் அலிக்கு [[விலங்கியல்]] துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது; இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி [[ஜெர்மனி]] சென்று அங்கு டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (''Dr Irwin Strassman'') என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து [[இந்தியா]] திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.
வரி 72 ⟶ 70:
 
* தக்கான பீடபூமி
 
 
==இறப்பு==
வரி 82 ⟶ 79:
*[http://www.iucn.org/en/news/archive/2001_2005/press/Recipients_of_the_John_C.pdf ''ஜோன் சி. பிலிப்ஸ் விருது''] (World Conservation Union - [[1969]])
*''[[பத்ம விபூஷண்]]'' ([[1976]])
*''[http://www.worldwildlife.org/about/gettyprize/ J. Paul Getty Wildlife Conservation Prize of the World Wildlife Fund''] ([[1976]])
*''Commander of the Netherlands (Order of the Golden Ark)'' ([[1986]])
 
 
==சலீம் அலி இயற்றிய நூல்கள்==
 
*''Handbook of the Birds of India & Pakistan'' (Vols. 1-10) with [[Sidney Dillon Ripley]], Bombay: [[Oxford University Press]](OUP) (1964-74)
:Volume 1 ''Divers to Hawks''
:Volume 2 ''Megapodes to Crab Plover''
வரி 100 ⟶ 96:
:Volume 10 ''Flowerpeckers to Buntings''
*''Fall of a Sparrow'', (Autobiography) (1985)
*''The Book of Indian Birds'', Bombay: BNHS (1941), ISBN 0-19-566523-6
*''Common Birds'' with Laeeq Futehally. with Laeeq Futehally, New Delhi: [[National Book Trust]](NBT) (1967)
*''A Pictorial Guide to the Birds of the Indian Subcontinent'' with Dillon Ripley, Bombay: OUP (1983)
*''Common Indian Birds, A Picture Album'' New Delhi: NBT (1968)
*''Hamare Parichat Pakshee'' with Laeeq Futehally ([[Hindi]]). New Delhi: NBT (1969)
*''Handbook of the Birds of India & Pakistan'' (compact edition) with Ripley, D., Bombay: OUP (1987)
*''The Book of Indian Birds'' (12th and enlarged centenary ed.) New Delhi: BNHS & OUP (1996)
*''Bird Study in India: Its History and its Importance'' New Delhi: ICCR (1979)
*''The Great Indian Bustard'' (Vols.1-2). with Rahmani, A. Bombay: BNHS (1982-89)
 
===வட்டார வழிகாட்டிகள்===
*''Birds of Bhutan'' with [[Biswamoy Biswas|Biswas, B.]] & [[Sidney Dillon Ripley|Ripley, D.]], Calcutta: [[Zoological Survey of India]] (1996)
*''The Birds of Bombay and Salsette'' with [[Humayun Abdulali|H. Abdulali]], Bombay: Prince of Wales Museum (1941)
*''The Birds of Kutch'', London: OUP (1945)
*''Indian Hill Birds'' Bombay: OUP (1949)
*''The Birds of Travancore and Cochin'' Bombay: OUP (1953)
*''The Birds of Gujarat'' Bombay: Gujarat Research Society (1956)
*''A Picture Book of Sikkim Birds'' Gangtok: Government of Sikkim (1960)
*''The Birds of Sikkim'' Delhi: OUP (1962)
*''Birds of Kerala'' Madras: OUP (1969)
*''Field Guide to the Birds of the Eastern Himalayas'' Bombay: OUP (1977)
*''The Vernay Scientific Survey of the Eastern Ghat; Ornithological Section—Together with The Hyderabad State Ornithological Survey 1930-38'' with [[Hugh Whistler]], [[Norman Boyd Kinnear]] (undated)
 
==ஆய்வுக்கட்டுரைகள்==
*''Studies on the Movement and Population of Indian Avifauna'' Annual Reports I-4. with Hussain, S.A., Bombay: BNHS (1980-86)
*''Ecological Reconnaissance of Vedaranyam Swamp, Thanjavur District, Tamil Nadu'' Bombay: BNHS (1980)
*''Harike Lake Avifauna Project'' (co-author) Bombay: BNHS (1981)
*''Ecological Study of Bird Hazard at Indian Aerodromes'' (Vols. I & 2). with Grubh, R. Bombay: BNHS (1981-89)
*''Potential Problem Birds at Indian Aerodromes'' with Grubh, R. Bombay: BNHS
*''The Lesser Florican in Sailana'' with Rahmani ''et al.'' Bombay: BNHS (1984)
*''Strategy for Conservation of Bustards in Maharashtra'' (co-author) Bombay: BNHS (1984)
*''The Great Indian Bustard in Gujarat'' (co-author) Bombay: BNHS (1985)
*''Keoladeo National Park Ecology Study'' with Vijayan, S., Bombay: BNHS (1986)
*''A.Study of Ecology of Some Endangered Species of Wildlife and Their Habitat. The Floricans'' with Daniel J.C. & Rahmani, Bombay: BNHS (1986)
*''Status and Ecology of the Lesser and Bengal Floricans with Reports on Jerdon’s Courser and Mountain Quail'' Bombay: BNHS (1990)
 
வரி 139 ⟶ 135:
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40209242&format=print அறிவியல் மேதைகள் - சலீம் அலி]
* [http://noolaham.org/wiki/index.php?title=பறவை_உலகம் பறவை உலகம் நூல்]
 
 
 
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
வரி 148 ⟶ 142:
 
{{Link FA|ml}}
 
[[en:Salim Ali]]
[[fi:Salim Ali]]
"https://ta.wikipedia.org/wiki/சாலிம்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது