18,655
தொகுப்புகள்
சிNo edit summary |
சி (clean up using AWB) |
||
== தொடக்க வாழ்கை ==
இலங்கையின் மலையகத்தின் [[கொத்மலை]]யில் பிறந்தார். அவரது தந்தையார் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் [[சாலமன் பண்டாரநாயக்கா]]வின் அரசில் பிரதி அமைச்சராக செயற்பட்டு வந்தார். திசாநாயாக்கா [[கண்டி புனித திரித்துவக் கல்லூரி]]யில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து [[1967]] ஆம் ஆண்டு சட்டத்தரணியானார். [[1988]] ஆம் ஆண்டு அதிபரின் சட்டத்தரணியாக பதவியேற்றார். [[1992]] ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலையில் எம்.பில். பட்டப்படிப்பை முடித்தார்.
== அரசியல் வாழ்க்கை ==
== வெளியிணைப்புகள் ==
* [http://www.unp.lk/portal/ ஐக்கிய தேசியக் கட்சியின் இணையத்தளம்]
|