மலையகம் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Methew (பேச்சு | பங்களிப்புகள்)
Methew (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==மலையக தோட்டத் தொழிலாளர்கள்==
"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" என்போர் குறிப்பாக இலங்கையின் மத்தியப் பிரதேசமான மலைப்பிரதேசங்களில் பெருந்தோட்டப் பயிர்செய்கைகளுக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டும் குறிக்கும். அதேவேளை இலங்கையின் மத்திய பிரதேசம் அல்லாத ஏனையப் பகுதிகளின் பெருந்தோட்டப் பயிர்செய்கையில் ஈடுபடும் தொழிலாளர்களையும் "மலையக தோட்டத் தொழிலாளர்கள்" எனும் வழக்கு உள்ளது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய பெருமை இச்சமூகத்துக்கு உண்டு. ஆனால் காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட இனமாகவே இவர்கள் உள்ளனர். இலஙையின் இதுவரையன வறுமானத்தில் தேயிலை உற்பத்தியினால் கிடைத்த பங்கு என்ன என்பதை கண்க்கிட முடிந்தால் இவர்கள் நாட்டிற்கு ஆற்றிய பங்கு தெரியும். மலையக சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுடன் உழைத்தவர்களோ தலமை கொடுத்தவர்களோ இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்திருந்தால் இன்று இவர்கள் இந்த அவல நிலையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
 
==மலையகத் தமிழர்==
"https://ta.wikipedia.org/wiki/மலையகம்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது