சாலடிய நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==கட்டிடக்கலை==
'''நெபுகத் நேசர்''' கலை ஈடுபாடு மிக்கவர். இவரால் யூப்ரட்டீஸ் நதியின் இருபுற்மும் இணைக்க பாலம் கட்டப்பட்டது. இவரால் பாபிலோன் நகரைச் சுற்றி மதிலும் அகலியும் கட்டப்பட்டன. மார்டுக் கடவுளுக்கான பெரிய கோயிலை புதுப்பித்தார். அதனருகில் 300 அடி கோபுரம் 7 அடுக்குடன் கட்டப்பட்டது.
===தொங்கும் தோட்டம்===
 
==வானியல்==
விண்மீன்களை குறியீடுகள் மூலம் குறித்தனர். அதன் மூலம் மனிதன் பிறந்த நேரத்தையும் காலத்தையும் அறிந்து அவன் எதிர்காலத்தை குறித்தனர். காலத்தையும் கிரகணத்தையும் துல்லியமாக கணக்கிட்டனர். வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை ம்ணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை ம்ணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலக்த்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே. '''நபு ரிமானு''' என்பவர் வானியல் அறிவினால் ஒரு ஆண்டிற்குறிய நாட்களை கணக்காக அறிந்தார். கிடின்னு என்பவர் பூமியின் அச்சில் அவ்வப்பொழுது எவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சாலடிய_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது