சாலடிய நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
==வானியல்==
விண்மீன்களை குறியீடுகள் மூலம் குறித்தனர். அதன் மூலம் மனிதன் பிறந்த நேரத்தையும் காலத்தையும் அறிந்து அவன் எதிர்காலத்தை குறித்தனர். காலத்தையும் கிரகணத்தையும் துல்லியமாக கணக்கிட்டனர். வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை ம்ணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை ம்ணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலக்த்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே. '''நபு ரிமானு''' என்பவர் வானியல் அறிவினால் ஒரு ஆண்டிற்குறிய நாட்களை கணக்காக அறிந்தார். [[கிடின்னு]] என்பவர் பூமியின் அச்சில் அவ்வப்பொழுது எவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.
 
==தத்துவம்==
"https://ta.wikipedia.org/wiki/சாலடிய_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது