அலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: kk:Әли ибн Әбу Tалиб (deleted)
No edit summary
வரிசை 23:
| caption2 = Caliph Ali's empire in 661, light green shows Ali's claim but not controled.
|}}
[[முகமது நபி]] அவர்களின் பெரிய தந்தையின் மகனும் மற்றும் நபி பெருமானின் மருமகனுமான '''அலீ (ரலி)''' அவர்கள் நான்காவது [[கலிபா]]வாகப் பதவி வகித்தார். அலி [[ரசூத்தீன் கலிபாக்கள்|ராஷித்தீன் கலிபாக்களில்]] நான்காவது மற்றும் இறுதி கலிபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். [[உதுமான் (ரலி)|உதுமான் அவர்களின்]] படுகொலைக்குப்பிறகு [[மதீனா]] நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதை தொடர்ந்து பலர் அலி அவர்களை அடுத்த கலிபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்று பொறுப்பேற்ற அலி அவர்கள் தனது தலைநகரை [[மதீனா|மதீனாவிலிருந்து]], [[கூபா]]விற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை ([[உதுமான் (ரலி)|உதுமானின் உறவினர்கள்]]) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த [[சிரியா]]வின் ஆளுநர் முஆவியா என்பவர், அலிக்கு எதிராக படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜியாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
[[முகமது நபி]] அவர்களின் பெரிய தந்தையின் மகனும் மற்றும் நபி பெருமானின்அவரது மருமகனுமான '''அலீ (ரலி)''' அவர்கள் நான்காவது [[கலிபா]]வாகப் பதவி வகித்தார். அலி [[ரசூத்தீன் கலிபாக்கள்|ராஷித்தீன் கலிபாக்களில்]] நான்காவது மற்றும் இறுதி கலிபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். [[உதுமான் (ரலி)|உதுமான் அவர்களின்உதுமானின்]] படுகொலைக்குப்பிறகு [[மதீனா]] நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதை தொடர்ந்து பலர் அலி அவர்களை அடுத்த கலிபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்று பொறுப்பேற்ற அலி அவர்கள் தனது தலைநகரை [[மதீனா|மதீனாவிலிருந்து]], [[கூபா]]விற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை ([[உதுமான் (ரலி)|உதுமானின் உறவினர்கள்]]) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த [[சிரியா]]வின் ஆளுநர் முஆவியா என்பவர், அலிக்கு எதிராக படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜியாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது