மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"[[படிமம்:Latex real numbers.svg|மெய்யெண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Latex real numbers.svg|right|thumb|120px|மெய்யெண்ணுக்கான குறியீடு]]
'''மெய்யெண்''' என்பது கணிதத்தில் தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். மெய்யெண்கள் ஒரு முடிவிலி நீளக் கோட்டிலுள்ள புள்ளிகளாகக் கருதப்படலாம். இக்கோடு எண்கோடு அல்லது மெய்க்கோடு எனப்படும். இங்கு [[நிறையெண்]]களுக்கான புள்ளிகள் சம இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது