மு. ஹா. மு. ஷம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் இறுதியாக [[மதுராபுரி]] [[அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலை|அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில்]] தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான [[தினகரன்]] ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
 
==எழுதிய நூல்கள்==
* கிராமத்துக் கனவுகள்
* ஹைக்கூ எழுதுவது எப்படி?
 
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._ஹா._மு._ஷம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது