"கடலூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (கடலூர், கடலூர் மாவட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
| 1.136.9 மி.மீ
|}
'''கடலூர் (Cuddalore)மாவட்டம்''' [[தமிழ் நாடு |தமிழ் நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றும்ஒன்று. அதன்[[கடலூர்]] நகரம் தலைநகரமும்இம்மாவட்டத்தின் ஆகும்தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம். தெற்கே [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டமும் தென்கிழக்கே [[தஞ்சாவூர்]] மாவட்டமும், கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், மேற்கே [[விழுப்புரம்]] மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.பிச்சாவரம்,கெடிலத்தின் கழிமுகம்,
கடலூர் தீவு,[[புனித டேவிட் கோட்டை]],[[துறைமுகம்]] ஆகியவை கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் ஆகும்.
 
 
[[de:Kadalur]]
[[en:Cuddalore district]]
[[ja:カダルール]]
[[sv:Cuddalore]]
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/85884" இருந்து மீள்விக்கப்பட்டது