"கன்னியாகுமரி (பேரூராட்சி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,220 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி (robot Adding: es)
{{Infobox Indian Jurisdiction |
'''கன்னியாகுமரி (Kanyakumari)''', ஒரு [[தமிழ்நாடு|தமிழ் நாட்டு]] மாவட்டமும் அதே பெயருடைய மாவட்டத் தலைநகரும் ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப்பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.
நகரத்தின் பெயர் = கன்னியாகுமரி |
latd = 8.08 | longd = 77.57|
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 0|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 19,678|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''கன்னியாகுமரி (Kanyakumari)''' ([[ஆங்கிலம்]]:Kanniyakumari), ஒரு[[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்]] நாட்டு[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] மாவட்டமும்அமைந்துள்ள அதே[[கன்னியாகுமரி பெயருடையமாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்மாவட்டத்தில் தலைநகரும்இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப்பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html | title = Kanniyakumari | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
[http://www.tamilpayani.com/tn/kanniyakumari கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்]
 
 
{{தமிழ்நாடு}}
{{GeoTamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:தமிழக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[en:Kanyakumari]]
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/85887" இருந்து மீள்விக்கப்பட்டது