யோஷிஹிகோ நோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
}}
 
'''யோஷிஹிகோ நோடா''' (''Yoshihiko Noda'', பி. [[மே 20]], [[1957]]) ஒரு சப்பானிய அரசியல்வாதி. சப்பானின் பிரதமராக [[ஆகத்து 29]], [[2011]] இல் தெரிவு செய்யப்பட்டார். யப்பானில் கடந்த2006-11 ஐந்து ஆண்டுகளில்காலகட்டத்தில் தெரிவான ஆறாவது பிரதமர் இவராவார். இவர் பிரதமராகத் தெரிவாக முன்பு யப்பானின் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.
 
யப்பான்முந்தைய பிரதமர் நவோட்டோ கான் [[ஆகத்து 26]], [[2011]] இல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, [[ஆகத்து 29]] [[2011]] இல் ஆளும் கட்சியான சப்பானிய மக்களாட்சிக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. தேர்தலில் 215 வாக்குகளைப் பெற்று யோஷிஹிகோ நோடா வெற்றியீட்டினார்.
 
 
[[பகுப்பு:ஜப்பானிய அரசியல்வாதிகள்]]
 
[[ar:يوشيهيكو نودا]]
[[de:Yoshihiko Noda]]
[[en:Yoshihiko Noda]
[[பகுப்பு:ஜப்பானிய அரசியல்வாதிகள்]]
 
[[et:Yoshihiko Noda]]
[[es:Yoshihiko Noda]]
"https://ta.wikipedia.org/wiki/யோஷிஹிகோ_நோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது