இலங்கை மத்திய வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox Central bank
|bank_name_in_local =
|image_1 =
|image_title_1 =
|image_2 =
|image_title_2 =
|headquarters = [[
|coordinates =
|established = [[1950]]
|president =
|leader_title =
|bank_of =
|currency = [[
|currency_iso =
|borrowing_rate =
|deposit_rate =
|website =
|succeeded =
|footnotes =
}}
'''இலங்கை மத்திய வங்கி''' (''Central Bank of Sri Lanka'', [[சிங்களம்]]: ''ශ්රී ලංකා මහ බැංකුව'') [[இலங்கை]]யின் [[நாணயக் கொள்கை]] (''monetary policy''), நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவனம் ஆகும். இது [[இலங்கை]] விடுதலை பெற்று இரு ஆண்டுகளுக்குப் பின்னர் '''Central Bank of ceylon''' எனும் பெயருடன் [[1950]] ம் ஆண்டு [[ஆகஸ்டு 28]]ம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் [[1985]] ல் தற்போதய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முதலாவது ஆளுனராக [[ஜோன் எக்ஸ்டர்]] கடமையாற்றினார்.
இலங்கை மத்திய வங்கியின் வட்டார அலுவலகங்கள் [[அனுராதபுரம்]], [[மாத்தறை]], [[மாத்தளை]],[[யாழ்ப்பாணம்]] ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
==ஆளுநர்களின் பட்டியல்==
* [[ஜோன் எக்ஸ்டர்]] (1950-1953)
* [[என். யூ. ஜயவர்தன]] (1953-1954)
* [[ஏ. ஜி. ரணசிங்க]] (1954-1959)
* [[டி. டபிள்யூ. ராஜபத்திரன]] (1959-1967)
* [[டபிள்யூ, தென்னகோன்]] (1967-1971)
* [[எச். ஈ. தென்னகோன்]] (1971-1979)
* [[டபிள்யூ. ராசபுத்திரம்]] (1979-1988)
* [[எச். என். எஸ். கருணாதிலக்க]] (1988-1992)
* [[எச். பி. திசநாயக்க]] (1992-1995)
* [[ஏ. எஸ். ஜயவர்தன]] (1995-2004)
* [[எஸ். மெண்டிஸ்]] (2004-2005)
* [[என். ஏ. எல். கப்ரால்]] (2006 இருந்து)
==இவற்றையும் பார்க்க==
* [[வங்கி]]
* [[இலங்கை]]
* [[இலங்கையின் பொருளாதாரம்]]
==வெளி இணைப்புகள்==
* [http://www.cbsl.gov.lk/ இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம்]
[[பகுப்பு:இலங்கை பொருளாதாரம்]]
[[பகுப்பு:இலங்கையின் வங்கிகள்]]
[[en:Central Bank of Sri Lanka]]
[[si:ශ්රී ලංකා මහ බැංකුව]]
|