டோனி டேன் கெங் யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fi:Tony Tan Keng Yam
டோனி டேன் கெங் யம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
|name =#REDIRECT [[டோனி டேன் கெங் யம்
{{lang|zh-sg|陈庆炎}}]]
{{Infobox Officeholder
|name = டோனி டேன் கெங் யம்
{{lang|zh-sg|陈庆炎}}
|image = Tony Tan 20110623.jpg
|office = [[சிங்கப்பூர்]] அதிபர்
தேர்வு
|primeminister = [[லீ ஹசீன் லூங்]]
|term_start = 1 [[செப்டம்பர்]] [[2011]]
|term_end =
|succeeding = [[செல்லப்பன் ராமநாதன்]]
|predecessor = [[செல்லப்பன் ராமநாதன்]]
|successor =
|office2 = உள்துறை அமைச்சர்
|primeminister2 = [[லீ ஹசீன் லூங்]]
|term_start2 = 1 [[ஆகத்து]] 2003
|term_end2 = 1 [[செப்டம்பர்]] 2005
|predecessor2 = பதவி உருவாக்கப்பட்டது
|successor2 = [[சண்முகம் ஜெயக்குமார்]] (தேசிய பாதுகாப்பு)
|office3 = சிங்கப்பூர் துணை பிரதமர்
|primeminister3 = கொஹ் சோக் டோங்
[[லீ ஹசீன் லூங்]]
|term_start3 = 1 [[ஆகத்து]] 1995
|term_end3 = 1 [[செப்டம்பர்]] 2005
|predecessor3 = ஆங் டென்ங் சியாங்
|successor3 = வாங் கான் செங்
|birth_date = {{birth date and age|1940|2|7|df=y}}
|birth_place = [[சிங்கப்பூர்]]
|death_date =
|death_place =
|party = [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை ]] (2011–தற்போதும்)
|otherparty = மக்கள் அதிரடி கட்சி (2011 க்கு முன்னர்)
|spouse = மேரி சீ பீ கியாங்
|children = 3 மகன்கள்
1 மகள்
|alma_mater =
|profession = [[கணிதவியலாளர்]]
[[வங்கி|வங்கியாளர்]]
|religion = [[ஆங்கிலிக்கம்]]
|website = [http://TonyTan.sg Official website]

'''டோனி டேன் கெங் யம்''' (''Tony Tan Keng Yam'', பிறப்பு: [[பெப்ரவரி 7]], [[1940]]) [[சிங்கப்பூர்]] நாட்டின் 7-வது அதிபராக [[2011]] ஆகத்து மாதம் தெரிவு செய்யப்பட்டார். இவர் 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தவர். அடிலைட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சீன வம்சவாளியினர் ஆவர்

1979ம் ஆண்டு மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் இவர் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக 2011 சூன் மாதம் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். ஏனெனில் சிங்கப்பூர் அதிபர் பதவி கட்சி சார்பற்றது

2011 ஆகத்து மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனி டான் 7269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள 20.1 லட்சம் வாக்காளர்களில் 35 சவீதம் பேர் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்

சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் தான் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[[பகுப்பு:உலகத் தலைவர்கள்]]
[[பகுப்பு:சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]

[[en:Tony Tan Keng Yam]]
[[fi:Tony Tan Keng Yam]]
[[fr:Tony Tan Keng Yam]]
[[id:Tony Tan Keng Yam]]
[[ja:トニー・タン]]
[[mr:टोनी तान केंग याम]]
[[ms:Tony Tan Keng Yam]]
[[nl:Tony Tan Keng Yam]]
[[pl:Tony Tan Keng Yam]]
[[vi:Trần Khánh Viêm]]
[[zh:陈庆炎]]
"https://ta.wikipedia.org/wiki/டோனி_டேன்_கெங்_யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது