திருச்சபையின் மறைவல்லுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
[[கத்தோலிக்க திருச்சபை]]யில் இப்பட்டம், தன் எழுத்துக்கலாலும், சேவையினாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பெறும் நன்மை விளைவித்த, கல்வியிலும், புனிதத்திலும் உயர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும். இந்த மரியாதை மிக அரிதாகவே வழங்கப்படும், அவ்வாறு வழங்கப்படும் போதும், [[புனிதர் பட்டம்]] பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது [[திருத்தந்தையா]]லோ அல்லது கத்தோலிக்க பொதுச்சங்கங்களினாலோ வழங்கப்படலாம். ஆனாலும் இதுவரை எப்பொதுச்சங்கமும் மறைவல்லுநர் பட்டம் வழங்கியது இல்லை என்பது குறிக்கத்தக்கது.
 
[[File:Teresa of Avila dsc01644.jpg|right|thumb|[[அவிலாவின் புனித தெரேசா|புனித அவிலா தெரேசா]] (1515–1582)]]
 
2011-இன் படி, கத்தோலிக்க திருச்சபை 34 பேரை மறைவல்லுநர்களாக அறிவித்துள்ளது. அவர்களுள் பதினெழுவர் [[பெரும் சமயப்பிளவு|கிழக்கு-மேற்கு திருச்சபைகளின் பிளவின்]] முக்காலத்தவர்களாதலால் அவர்களை மறைவல்லுநர்களாக [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யும் ஏற்கின்றது. (இவர்கள் கீழே உள்ள பட்டியளில் * குறியிடப்பட்டவர்கள்) மேலும் இப்படியலில் 8 பேர் கிழக்கிலும், 26 பேர் மேற்கிலும் வாழ்ந்தவர்கள். இவர்களுள் 3 பெண்கள்; 18 ஆயர்கள், 30 குருக்கள், 1 திருத்தொண்டர், 2 அருட்சகோதரிகள், 1 கன்னியரும்; அடங்குவர். 25 நபர்கள் ஐரோப்பாவையும், 3 பேர் ஆபிரிக்காவையும், 6 பேர் ஆசியாவையும் சேர்ந்தவர்கள்.
[[File:Teresa of Avila dsc01644.jpg|right|thumb|[[Teresa of Avila]] (1515–1582)]]
[[File:TeresadiLisieux.JPG|thumb|[[St. Thérèse of Lisieux]] in the Carmelite [[Brown Scapular]], 1895]]
The Doctors' works vary greatly in subject and form. Some, such as Pope Gregory I and Ambrose were prominent writers of letters and short treatises. [[Catherine of Siena]] and [[John of the Cross]] wrote [[mystical theology]]. Augustine and [[Robert Bellarmine|Bellarmine]] defended the Church against [[heresy]]. [[Bede|Bede's]] ''[[Historia ecclesiastica gentis Anglorum|Ecclesiastical History of the English People]]'' provides the best information on [[England]] in the early Middle Ages. Systematic theologians include the Scholastic philosophers [[Anselm of Canterbury|Anselm]], [[Albertus Magnus]], and [[Thomas Aquinas]].
 
Until 1970, no woman had been named a Doctor of the Church, but since then three additions to the list have been women: [[Saint]]s [[Teresa of Ávila]] (St. Teresa of Jesus), [[Catherine of Siena]] and [[Thérèse de Lisieux]]<ref>[http://www.thereseoflisieux.org/doctor-of-the-universal-church/]</ref> (St. Therese of the Child Jesus and of the Holy Face), "the Little Flower". Saints Teresa and Therese were both [[Discalced Carmelite]]s.
 
Traditionally, in the [[Liturgy]], the Office of Doctors was distinguished from that of Confessors by two changes: the Gospel reading ''Vos estis sal terrae'' ("You are the salt of the earth"), Matthew 5:13-19, and the eighth Respond at Matins, from Ecclesiasticus 15:5, ''In medio Ecclesiae aperuit os ejus, * Et implevit eum Deus spiritu sapientiae et intellectus. * Jucunditatem et exsultationem thesaurizavit super eum.'' ("In the midst of the Church he opened his mouth, * And God filled him with the spirit of wisdom and understanding. * He heaped upon him a treasure of joy and gladness.") The [[Nicene Creed]] was also recited at Mass, which is normally not said except on Sundays and the highest-ranking feast days. The 1962 revisions to the Missal dropped the Creed from feasts of Doctors.
 
As of 2011, the Catholic Church has named 34 Doctors of the Church. Of these, the 17 who died before the [[East-West Schism|Great Schism]] of 1054 (marked * in the list below) are also venerated by the [[Eastern Orthodox Church]]. Among these 34 are 26 from the West and 8 from the East; 3 women; 18 bishops, 30 priests, 1 deacon, 2 nuns, 1 consecrated virgin; 25 from Europe, 3 from Africa, 6 from Asia.
 
===கத்தோலிக்க மறைவல்லுநர்களின் பட்டிய===
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபையின்_மறைவல்லுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது