திருச்சபையின் மறைவல்லுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
[[File:Teresa of Avila dsc01644.jpg|right|thumb|[[அவிலாவின் புனித தெரேசா|புனித அவிலா தெரேசா]] (1515–1582)]]
 
2011-இன் படி, கத்தோலிக்க திருச்சபை 34 பேரை மறைவல்லுநர்களாக அறிவித்துள்ளது. அவர்களுள் பதினெழுவர் [[பெரும் சமயப்பிளவு|கிழக்கு-மேற்கு திருச்சபைகளின் பிளவின்]] முக்காலத்தவர்களாதலால் அவர்களை மறைவல்லுநர்களாக [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யும் ஏற்கின்றது. (இவர்கள் கீழே உள்ள பட்டியளில் * குறியிடப்பட்டவர்கள்) மேலும் இப்படியலில் 8 பேர் கிழக்கிலும், 26 பேர் மேற்கிலும் வாழ்ந்தவர்கள். அவர்களுள் 3 பெண்கள் அடங்குவர். அம்மூவருள் அவிலாவின் புனித தெரேசா, லிசியே நகரின் புனித தெரேசா ஆகிய இருவரும் கார்மேல் சபைத் துறவியர் ஆவர். புனித சியன்னா நகர கத்ரீன் அர்ப்பணிக்கப்பட்ட கன்னி ஆவார். 18மேலும் ஆயர்கள்அவர்களும் 1 திருதொண்டர், 3010 குருக்கள், 112 திருத்தொண்டர்ஆயர்கள், 4 பேராயர்கள் (இவர்களில் ஒருவர் கர்தினால் ஆயர்), 2 அருட்சகோதரிகள்மறைமுதுவர், 12 கன்னியரும்;திருத்தந்தையர்களும் அடங்குவர். 25 நபர்கள் ஐரோப்பாவையும், 3 பேர் ஆபிரிக்காவையும், 6 பேர் ஆசியாவையும் சேர்ந்தவர்கள்.
 
===கத்தோலிக்க மறைவல்லுநர்களின் பட்டியல்===
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபையின்_மறைவல்லுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது