யாகூ!: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bs:Yahoo! மாற்றல்: diq:Yahoo!
No edit summary
வரிசை 1:
{{Infobox company
|name = யாகூ!
|logo = [[File:Yahoo Logo.svg|250px]]
|type = பொது
|traded_as = {{nasdaq|YHOO}}<br />[[NASDAQ-100|NASDAQ-100 Component]]<br />[[S&P 500|S&P 500 Component]]
|foundation = சேன்டா க்லாரா], [[கலிஃபொர்னியா]], [[ஐக்கிய அமெரிக்கா]]<br />({{Start date|1995|03|01}})
|founder = ஜெர்ரி யேங், டேவிட் ஃபிலொ
|location_city = சன்னிவேல், கலிஃபொர்னியா
|location_country = ஐக்கிய அமெரிக்கா
|industry = [[இனையம்]], கணினி மென்பொருள்
|area_served = [[உலகம்]] முழுவதும்
|key_people = ராய் பொஸ்டாக்<small>([[நிருவனர்]])</small><br /> கேரொல் பார்ட்ஸ்<small>(CEO)</small>
|products =
|revenue = {{Decrease}} US$ {{0|0}}6.324 [[1000000000 (number)|billion]] <small>(2010)</small><ref name=10K>{{cite web|date=2011-02-28|url=http://www.sec.gov/Archives/edgar/data/1011006/000119312511050000/d10k.htm|title=2010 Form 10-K, Yahoo! Inc.|work=Yahoo.com |publisher=United States Securities and Exchange Commission|accessdate=2011-04-04}}{{Dead link|date=June 2011}}</ref>
|operating_income = {{Increase}} US$ {{0|0}}1.070 billion <small>(2010)</small><ref name=10K/>
|net_income = {{Increase}} US$ {{0|0}}1.232 billion <small>(2010)</small><ref name=10K/>
|assets = {{Decrease}} US$ 14.928 billion <small>(2010)</small><ref name=10K/>
|equity = {{Increase}} US$ 12.596 billion <small>(2010)</small><ref name=10K/>
|num_employees = 13,600 <small>(2010)</small><ref name=10K/>
|subsid =
|homepage = {{URL|http://www.yahoo.com|Yahoo.com}}
}}
 
 
'''யாஹூ! (Yahoo!)''' "உலகளாவிய நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான இன்றியமையாத [[இணையம்|இணையச்]] சேவையாக வேண்டும்" என்ற இலக்கைக் கொண்ட இணையத்தில் மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் [[வலைவாயில்]] (web portal) ஆகும். இந்நிறுவனம் இணையப் போட்டல், இணையத்தளங்களைப் பட்டியலிடுதல், மற்றும் பிரபலமான [[யாஹூ!மெயில்]] ஆகிய சேவைகளை வழங்குகிறது. இது [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] ஸ்ரான்போட்(ஸ்டார்ன்ஃபோர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் ஜனவரி [[1994]] இல் ஆரம்பிக்கப் பட்டு [[2 மார்ச்]] [[1995]] இல் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் [[கலிபோர்னியா]]வில் உள்ளது.
 
அலெக்ஸா இன்ரநெட்(இன்டெர்நெட்) மற்றும் நெட்கிறாவ்ட்(நெட்கிராஃப்ட்) சேவையின் படி இணையத்தில் யாகூவே இணையத்தில் அதிகூடியவர்கள்(அதிகமானவர்கள்) பார்வையிடும் தளமாக அமைகின்றது. அக்டோபர் 2005 தரவின் படி யாஹூ! நாளொன்றிற்கு 3.5 [[பில்லியன்]] பக்கங்கள் பார்வையிடப் படுவதாகத் தெரிகின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!" இலிருந்து மீள்விக்கப்பட்டது