சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்File:சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்SpecialAdminRegionsPRC.png|thumb|right|350px|சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் [[ஹொங்கொங்]], [[மக்காவ்]]]]
'''சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்''' (Special Administrative Regions - SAR) என்பவை [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] நிர்வாகப் பொருப்பில் இருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள ஆட்சிப்பகுதிகளாகும். இப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சிறப்பு நிர்வாக ஆளுநர்கள் ஆட்சிப் பொருப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] கீழ் தற்பொழுது இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகள் உள்ளன.