பிலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 14:
}}
'''பிலால் (ரலி)''' (Bilal ibn Rabah al-Habashi) அவர்கள் அடிமையாக இருந்து இஸ்லாத்தனை ஏற்றுக் கொண்டவர்களில் முதலாவது நபராக இருக்கின்றார்கள். இவர் 578-582 காலப்பகுதியில் [[மெக்கா]]வில் பிறந்த [[எத்தியோப்பியா|எத்தியோப்பியர்]] ஆவார்.
 
[[அபூபக்கர்|அபூபக்கரினால்]] விடுவிக்கப்பட்ட அடிமைகளில் இவரும் ஒருவர். சிறந்த குரல் வளம் படைத்தவர். இதனால் [[முகம்மது நபி]] அவர்கள் ஆப்பிரிக்க அடிமையாக இருந்த பிலாலைத் தனது தொழுகை அழைப்புப் பாடகராகத் தேர்ந்தெடுத்தார். இவர் "பிலால் இப்னு ரியா", "இப்னு ராபா", "பிலால்-அல்-ஹபாஷி" அல்லது "எத்தியோப்பியாவின் பிலால்" எனவும் அழைக்கப்பட்டார்.
 
[[en:Bilal ibn Rabah al-Habashi]]
"https://ta.wikipedia.org/wiki/பிலால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது