சுர்சித் சிங் பர்னாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி infobox
சி இற்றை
வரிசை 4:
| office = [[தமிழக ஆளுநர்களின் பட்டியல்]]
| term_start = நவம்பர் 3, 2004
| term_end = தற்போதுஆகத்து 31, 2011
| predecessor = [[பி. எஸ். ராம்மோகன் ராவ்]]
| successor = None[[கொனியேட்டி ரோசையா]]
| birth_date = {{Birth date and age|1925|10|21}}
| birth_place = [[அதேலி]], [[அரியானா]], [[இந்தியா]]
வரிசை 15:
 
 
சர்தார் '''சுர்சித் சிங் பர்னாலா''' (''Surjit Singh Barnala'', சுர்ஜித் சிங் பர்னாலா'', பிறப்பு: [[அக்டோபர் 21]], [[1925]]) இந்திய அரசியல்வாதி ஆவார். தற்பொழுது, [[தமிழ்நாடு]] மாநில ஆளுநராக உள்ளார்நவம்பர் 3, 2004 முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
 
சுர்சித் சிங், [[ஹரியானா]] மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளி படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க [[லக்னோ]] சென்று லக்னோ பல்கலைகழகத்தில் [[1946]] ம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் [[1942]] ம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது ''[[வெள்ளையனே வெளியேறு]]'' இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு [[பர்னாலா]]வில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரிசை 25:
இந்திய நாட்டு பிரதிநிதியாக [[ஐக்கிய நாடுகள் சபை|ஐக்கிய நாட்டு சபை]] போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். [[1988]] ம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைகழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது. உத்தராஞ்சல் மாதில ஆளுநராக 2000 முதல் 2004 வரையிலும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] ஆளுநராக 2003 முதல் 2004 வரையிலும் இருந்தார்.
 
தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று பொறுப்பேற்றார்முதல் ஆகத்து 31 வரை ஏழாண்டுகள் பதவி வகித்துள்ளார்.
 
==இதையும் பார்க்க‌==
"https://ta.wikipedia.org/wiki/சுர்சித்_சிங்_பர்னாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது