தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 215:
 
== வரலாற்றுப் பதிவுகள் ==
[[Image:H E Shri Surjit Singh Barnala.jpg|180px|right|thumb|மேதகு[[சுர்ஜித் சிங் பர்னாலா]], ஆளுநராக தற்பொழுது கடமையாற்றுபவர், இவர் மட்டுமே தமிழகத்தில் இரண்டு முறை ஆளுநர் பதவி வகித்தவர்.]]
 
*ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர்- [[மே 24]], [[1990]] முதல் [[பெப்ரவரி 15]], [[1991]] வரை மற்றும் [[நவம்பர் 3]], [[2004]] முதல் தற்பொழுது[[ஆகஸ்ட் 31]] [[2011]] வரை.
 
*தமிழகத்தின் ஆளுநராக அதிக நாட்கள் பதவி வகித்தவராக சுந்தர் லால் குரானா கருதப்ப்படுகின்றார்.ஐந்தரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். ([[செப்டம்பர் 13]], [[1982]]- [[பெப்ரவரி 17]], [[1988]])
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_ஆளுநர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது