இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி வார்ப்புரு சேர்த்தல்
வரிசை 60:
 
வரலாற்றில் நடந்த சங்கங்களைப் பார்க்கும்போது ''சங்கம்'' என்பது [[திருச்சபை|திருச்சபையின்]] ஆயர்கள் திருச்சபையின் வாழ்வு பற்றி கலந்துரையாடி முடிவுகள் எடுக்க ஒன்றுகூடுகிற கூட்டத்தைக் குறித்துவந்துள்ளது. ''பொது'' என்னும் அடைமொழி ''Ecumenical'' என்னும் [[கிரேக்கம்|கிரேக்க வழிச்]] சொல்லின் பெயர்ப்பாகும். ''Oikumene'' என்னும் கிரேக்கச் சொல் ''மனிதர்கள் குடியேறியுள்ள உலகம்'' என்னும் பொருளையும் ''உலகளாவிய'' என்னும் பொருளையும் தரும். இவ்வாறு பார்க்கும்போது ''பொதுச்சங்கம்'' என்பது உலகில் பரவியுள்ள திருச்சபையின் தலைவர்களாகிய ஆயர்கள் ஒன்றுகூடி, திருச்சபையின் நலனுக்கென முடிவுகள் எடுத்துச் செயல்பட முனைவதைக் குறிக்கும்.
{{கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கங்கள்}}
 
== வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பட்டியல் ==
 
வரிசை 70:
 
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கிறித்தவ வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பெயர்களும், அவை நடைபெற்ற காலமும் இடமும் அவற்றில் விவாதிக்கப்பட்ட முக்கிய பொருள்களும் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன.
 
 
 
 
 
 
{| class="wikitable"
வரி 179 ⟶ 184:
|-
|21.
| [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|வத்திக்கான் 2]]
| 1962 அக்டோபர் 11 முதல் 1965 டிசம்பர் 8 வரை
| இருபதாம் நூற்றாண்டுத் [[திருச்சபை]] உலகோடு உரையாடலில் ஈடுபட வேண்டும் என்றும், [[இயேசு கிறித்து|இயேசுவின் பெயரால்]] பிளவுபட்டுக் கிடக்கின்ற கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்றும், சமயங்களோடு நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்றும், [[திருச்சபை|திருச்சபையில்]] புத்துணர்ச்சி கொணரவேண்டும் என்றும் இச்சங்கம் ஆய்ந்து பல முடிவுகளை அறிவித்தது.