சாவா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{under construction}}
{{Infobox River | river_name = சாவா
| image_name = Sava river in Belgrade, view from Kalemegdan fortress.jpg
வரி 21 ⟶ 20:
|
}}
'''சாவா ஆறு''' தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஓர் ஆறு ஆகும். இது [[பெல்கிரேட்]]டில் [[தன்யூப் ஆறு|தன்யூப் ஆற்றில்]] சென்று கலக்கின்றது<ref>{{cite article |url=http://www.unece.org/env/water/meetings/flood/workshop%202009/presentations/session%203/Babic-Mladenovic_Sava.pdf |title=Transboundary flood risk management in the Sava river basin - present status and future needs |first=Marina |last=Babić-Mladenović |month=April |year=2009 |work=Workshop on transboundary flood risk management |accessdate=4 March 2011 |publisher=Jaroslav Černi Institute for the Development of Water Resources}}</ref>. சாவா டோலிங்காவின் உற்பத்தியிடமான [[செலென்சி]]யிலிருந்து இதன் நீளம் 947 கி.மீ<ref name="SORS" /><ref name="GURS">{{cite web |url=http://www.gu.gov.si/fileadmin/gu.gov.si/pageuploads/GRADIVA/PUBLIKACIJE/Letna_porocila/Activities_report_2008_EN.pdf |title=2008 Annual Report |page=103 |accessdate=3 March 2011 |publisher=The Surveying and Mapping Authority of the Republic of Slovenia |year=2009}}</ref> ஆகும். இது 97,713 சதுர கி.மீ வடிநிலப்பரப்புடையது. இது [[ஸ்லோவேனியா]], [[குரோசியா]] ஊடாக [[பொசுனியா எர்செகோவினா]]வின் எல்லை வழியாகப் பாய்ந்து [[சேர்பியா]] ஊடாகச் செல்கிறது. இதன் நடுப்பகுதி [[பொசுனியா எர்செகோவினா]]விற்கும் [[குரோசியா]]விற்குமான இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. [[பால்க்கன்பால்கன் குடா]]வின் வடக்கு எல்லையாக இது கருதப்படுகின்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாவா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது