தோழன் (இலங்கை இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தோழன்''' இலங்கை மாவனல்லை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி clean up
 
வரிசை 2:
 
==ஆசிரியர்==
* நிந்ததாசன்
 
==தொடர்பு முகவரி==
வரிசை 9:
==உள்ளடக்கம்==
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், புலவர் அறிமுகங்கள் போன்ற பல்துறை அம்சங்களை இவ்விதழ் தாங்கிவெளிவந்தது. இவ்விதழில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர்களான கலாநிதி மனோகரன், கலாநிதி க.அருணாசலம் ஆகியோரின் ஆக்கங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
 
[[பகுப்பு:1980 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:கலை இலக்கிய தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோழன்_(இலங்கை_இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது